உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "உங்கள் ஓட்டு உங்கள் குரல்" - பிரதமர் மோடி அழைப்பு

"உங்கள் ஓட்டு உங்கள் குரல்" - பிரதமர் மோடி அழைப்பு

புதுடில்லி: 13 மாநிலங்களில் இன்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில் பிரதமர் மோடி , மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இன்று அனைவரும் பெருவாரியான ஓட்டுப்பதிவை செய்ய வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் குரலாக ஒலிக்கும். தவறாமல் ஓட்டளியுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

A1Suresh
ஏப் 26, 2024 19:13

அப் கீ பார் , சார் ஸோ கே பார் இன்றைய தடவை நானூற்றை கடந்து வெல்க பாரதம்


A1Suresh
ஏப் 26, 2024 19:12

விஜயீ பவ மோடிஜி


செந்தமிழ் கார்த்திக்
ஏப் 26, 2024 13:08

இந்தியாவில் ஆட்சி மாற்றம் தேவை


Ramanujadasan
ஏப் 26, 2024 16:02

தவறாக கருத்து சொல்லி இருக்கிறார் , இந்தியா என்பதற்கு பதிலாக தமிழகம் என இருக்க வேண்டும்


sahayadhas
ஏப் 26, 2024 12:45

உங்கள் ஒட்டு எங்கள் ஆடம்பரம்


சோழநாடன்
ஏப் 26, 2024 12:30

எல்லாரும் ஓட்டு போட்ட மோடி நீங்கள் மீண்டும் வெற்றி பெறமுடியாது தோல்வி என்பதை உறுதி செய்துகொண்டு விட்டீர்களா? நன்றி


Sampath Kumar
ஏப் 26, 2024 11:13

நீக்க ஆட்சியில் உள்ளவரை அது கிடையாது குரல்வளை நிச்சயம் நெறிக்கப்படுமென்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்


Ramanujadasan
ஏப் 26, 2024 11:37

ஊழலின் குரல்வளை நிச்சயம் நெறிக்கப்படுமென்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்


அப்புசாமி
ஏப் 26, 2024 10:38

எங்கள் ஓட்டுக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லியே கோவாலு.


Ramanujadasan
ஏப் 26, 2024 11:04

சரி அப்போ நோட்டாவுக்கு போட்டுடுங்க அதான் உங்க வோட்டுக்கு தகுதி வாய்ந்தது


Nagendran,Erode
ஏப் 26, 2024 18:10

அந்த பாஞ்சிலட்சத்தையும் கேள்றா பல்செட்டு பையா..


Ramesh Sargam
ஏப் 26, 2024 08:58

Today election day in Bengaluru As a responsible citizen I cost my vote In the same way will those who gets elected as MPs disge their duties to the society? I have my own doubts In India only citizens should and must disge their duties But those who gets elected as people's representatives will never ever disge their duties ☹️☹️??☹️☹️??


மேலும் செய்திகள்