உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடியின் உ.பி., பயணமும் ரத்து

பிரதமர் மோடியின் உ.பி., பயணமும் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தால் சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி, நாளை உ.பி., செல்லவிருந்த பயணத்தையும் ரத்து செய்துள்ளார்.பிரதமர் மோடி நாளை(ஏப்.,24) லக்னோ செல்வதாக இருந்தது. அங்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை துவக்கி வைக்க இருந்தார். ஆனால், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டில்லி திரும்பிய பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fy3jboa1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவம் காரணமாக, நாட்டு மக்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். பயங்கரவாத தாக்குதலில் லக்னோவை சேர்ந்தவரும் உயிரிழந்துள்ளார். இந்த நேரத்தில் எந்த கொண்டாட்டங்கள் அல்லது பொது நிகழ்ச்சி நடத்துவது சரியாக இருக்காது என்பதால், மக்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் மோடியின் உ.பி., பயணம் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஏப் 23, 2025 20:10

இன்னுமா இந்த நாட்டு மக்கள் கையாலாகாத மத்திய பாஜக அரசை நம்பிக் கொண்டு இருக்கின்றனர்?


Arunkumar,Ramnad
ஏப் 24, 2025 04:10

உன்னைப் போன்ற நாட்டுப் பற்று இல்லாத மகன்கள் இந்த நாட்டின் சாபக்கேடு..


V Venkatachalam
ஏப் 23, 2025 17:23

மோடிஜி இப்போதாவது தங்கள் மென்மையான போக்கை கை விடுங்கள். லக்ஷர் இ தொய்பா இந்தியாவை பற்றி நினைக்கவே கூடாது. அந்த மாதிரி ஆப்ரேஷனை நடத்துங்கள். கூண்டோடு அழித்து ஒழியுங்கள். நாங்கள் மனம் வருந்தி அழுகிறோம்.


Thirumal Kumaresan
ஏப் 23, 2025 16:34

இந்த செயலில் ஈடுபடட எந்த உலகத்தில் வாழ தகுதி இல்லாதவர்கள். அளித்து ஒழிக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும்


Palanisamy Sekar
ஏப் 23, 2025 15:41

இந்த கொடுமையான நேரத்திலும் கூட நமது அரசியல் வியாதிகள் அமீத்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டு சம்பவத்தை திசைதிருப்ப பார்க்கின்றார்கள். காரணம் அந்த தீவிரவாதிகளிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்ட விசுவாசமானது அரசியல் பேசுகின்றது. சாதி அரசியலை வைத்துக்கொண்டு சுகபோகமாக வாழுகின்ற புழுக்களுக்கு பணமே பிரதானமாக போய்விட்டதால் இந்த நேரத்திலும் ராஜினாமா கோரிக்கையை பொதுவெளியில் சொல்கின்றார்கள் என்றால் இவர்களை போன்றோர்தான் நமது நாட்டின் முதல் எதிரிகள் துரோகிகள். பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றியெல்லாம் கவலையில்லை அவர்களுக்கு, ராஜினாமா தான் முக்கியமாம். மத்தியில் இருப்பவர்கள் இதுபோன்ற நபர்களின் சொத்துக்களை ED மூலம் கணக்கிட்டு உள்ளே தள்ளவேண்டும்


TR BALACHANDER
ஏப் 23, 2025 15:27

இந்த கோழைத்தனமான செயல் கண்டிக்கதக்கது .....இதற்ககான தண்டனை விரைவில் கிடைக்கும் ..ஜெய் ஹிந்து ...


முதல் தமிழன்
ஏப் 23, 2025 15:22

சீக்கிரம் பாக்கிஸ்தான் பன்றிகளை சூறையாடவும். பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க கூடாது.


SUBRAMANIAN P
ஏப் 23, 2025 15:10

நாட்டில் உண்மையான பற்று உள்ளவர்கள் கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் உள்ளார்கள் பிரதமர் அவர்களே. நமது ராணுவ வீரர்களுக்கு வெறியை ஊற்றி இந்த தீவிரவாதிகளை கொன்று குவிக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை