உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்த வாரம் இத்தாலி செல்கிறார்.ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலி நாட்டின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் வரும் 13ம் தேதி துவங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது.இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் இத்தாலி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர் பூமியோ ஹிசாடியா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Justin Biden, Madrid
ஜூன் 12, 2024 04:23

melony kuda melody paaduvaaru.


kulandai kannan
ஜூன் 11, 2024 23:13

சண்முகம், எடுறா வண்டிய


Easwar Kamal
ஜூன் 11, 2024 22:46

இதற்குத்தானே ஆசை பட்டாய் ராஜா


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 11, 2024 23:32

அறிவாளி, திருட்டு திராவிட குடும்பம் போல் அவர் ஊர் சுற்ற போகவில்லை. இதற்க்கு முன் கான் காங்கிரஸ் காலத்தில் எப்படி சென்றார்கள் என்பது தெரிந்து இருந்தால் நீ இது போல் எழுத மாட்டாய்


aaruthirumalai
ஜூன் 11, 2024 22:27

இந்த விசயத்துல இவர யாரும் அடிச்சிக்க முடியாது. கள்ளம் கபடமற்ற மனிதர்.


Jai
ஜூன் 11, 2024 22:10

73 வயதில் பல time zoneயை தாண்டிய பயணமானது உடம்புக்கு மிக கடினமாக இருக்கும். இவர் எப்படி இதை எல்லாம் தாங்கிக் கொண்டு பயணம் செய்கிறார் என்று தெரியவில்லை.


அரசு
ஜூன் 11, 2024 23:18

ஆமா இவரு எகானமி வகுப்பில் பயணம் செய்யப் போறாங்க. 12 ஆயிரம் கோடி பணம் கொடுத்து வாங்கிய சொகுசு விமானத்தில் மருத்துவ உதவியாளர் கூட போகப் போறாரு.


RAAJ68
ஜூன் 11, 2024 21:49

! பல்டி குமாரும் நாயுடுவும் உங்கள் பயணத்திற்கு அனுமதி கொடுத்து விட்டார்களா. பாவம் எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆயிட்டீங்க. தமிழகத்தில் புதிய சட்டசபை கட்டிடத்தை கட்டிய கருணாநிதி அதற்குப் பிறகு வந்த சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றார். அதுபோன்று டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டிய நீங்கள் கிட்டத்தட்ட தோற்கும் நிலையை எட்டி எப்படியோ ஆட்சிக்கு வந்து விட்டீர்கள். அது மட்டுமா புதியராமர் கோயில் கட்டியதும் உங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூற விரும்புகிறேன். எனவே இனிமேல் புதிய கோயில்களோ அல்லது பாராளுமன்ற சம்பந்தப்பட்ட அலுவலகங்களோ கட்டாமல் இருந்தால் நீங்கள் மறுபடியும் அதாவது பிஜேபி மறுபடியும் ஆட்சி அமைக்கும் நீங்கள் என்னவோ 75 வயதில் வீட்டுக்குப் போய் விடுவீர்கள் அடுத்ததாக யார் பிரதமராக வருவார்களோ தெரியவில்லை எப்படி இருந்தாலும் தொடர்ந்து பிஜேபி ஆட்சியில் அமரும் என்று நம்புகிறேன் அதை பார்ப்பதற்கு நானே இருக்க மாட்டேன்.


Ramesh Sargam
ஜூன் 11, 2024 21:19

இந்த பயணத்திற்கு எதிர்க்கட்சியினர் ஏதாவது கூறுவார்கள்...? இன்னும் கூறவில்லை. தெரியாது போலும்.


Palanisamy Sekar
ஜூன் 11, 2024 21:09

இத்தாலியின் பயணம் மூலம் பிறநாட்டு தலைவர்களை சந்திக்கும் மோடிஜி அவர்கள் நிச்சயம் விசா இல்லாமால் பயணம் செய்திட வகை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். உலக அளவில் மாபெரும் தலைவராக உருவாகும்போது இப்படி பல தேசங்களுக்கு செல்லவேண்டி இருக்கும். இது பொறுக்கமுடியாத ஜென்மங்கள் சொல்வார்கள்..அடியே மாலா FAN ஐ பதினாலாம் பட்டனில் வைடி என்று கதறி தேம்பி தேம்பி அழுவார்கள்.. சந்தோஷமா இருக்கும் அந்த கயவர்களின் அழுகை சப்தம்


Palanisamy Sekar
ஜூன் 11, 2024 21:06

ஒரு ஆளும் மத்திய அரசின் மாபெரும் இந்திய கட்சியின் பெயரை payanpaduthi.கேவலப்படுத்துகின்ற முட்டாளின் பதிவை தயவு செய்து தடை செய்யுங்கள். திருட்டு திமுக என்பதற்கு பதிலாக பாஜக என்று தீர்த்துக்கொள்ளும் இருநூறு ஓவாய் என்பதை புரிந்துகொள்ளலாம்.


சிவம்
ஜூன் 11, 2024 20:41

அப்படியே அந்த அம்மாவையும் அவ பிள்ளையையும் கொண்டு போய் இத்தாலியில் விட்டு விடுங்கள் ஐயா. உங்களுக்கு புணியமாபோகும்..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை