உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலாளி மீது பாய்ந்த போக்சோ

தொழிலாளி மீது பாய்ந்த போக்சோ

வெள்ளகோவில்,திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் மோகன்குமார், 51, கூலி தொழிலாளி.இவர் 17 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காங்கயம் மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து, மோகன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை