உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேதாஜி மறைவு குறித்து பதிவு; ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு

நேதாஜி மறைவு குறித்து பதிவு; ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது அகில பாரதிய ஹிந்து மகாசபா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாடு சுதந்திரம் அடைய காரணமானவர்களில் முக்கியமானவர் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தைவான் நாட்டின் தாய்பேய் நகரில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zs1sed4x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்த சூழலில், கடந்த ஜன.,23ம் தேதி நேதாஜியின் பிறந்த நாளையொட்டி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், ஆக.,18ம் தேதி 1945ல் நேதாஜி உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேதாஜி உயிரிழந்தது குறித்து எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், ராகுல் எவ்வாறு தேதியை உறுதி செய்தார் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேதாஜி மரணம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்புவதாக ராகுல் மீது தெற்கு கோல்கட்டாவின் பவனிபூர் போலீஸ் ஸ்டேஷனில் அகில பாரதிய ஹிந்து மகாசபா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து அந்த அமைப்பின் மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி கூறுகையில், 'ராகுல் மற்றும் அவரது கட்சியினர் இந்திய மக்களிடம் உள்ள நேதாஜியின் நினைவுகளை அழிக்க முயற்சிக்கின்றனர். இவர்களை இந்திய மக்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும். நேதாஜி குறித்து பொய்யான தகவலை பரப்பினால், அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்', எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

V GOPALAN
ஜன 27, 2025 22:04

தன்னுடைய அப்பாவை மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ் மூலம் கொன்ற ராகுல்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 14:49

அதை அடிப்பானேன், அதோட அதை சுமப்பானேன் ன்னு சொலவடை இருந்தாலும் ......


Kasimani Baskaran
ஜன 27, 2025 14:24

வெள்ளைக்காரர்கள் இந்தியர்களின் சுதந்திர வேட்கையை மட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டதுதான் காங்கிரஸ். அதில் வேண்டிய நாலு பேரை பிடித்துப்போட்டு ஆங்காங்கு நாடகம் போட்டார்கள். நேதாஜி அதை புரிந்துகொண்டு இராணுவம் மூலமே தீர்வு என்று களமிறங்கினார். நாடக கோஷ்டி அவரை உண்டு இல்லை என்று செய்தது. அதுதான் வரலாறு... அவரைப்பற்றிய பல ஆவணங்கள் அழிக்கப்பட்டன. மீதி இருந்தவற்றை வைத்து அவரது இறப்பை உறுதி செய்ய முடியவில்லை.


nisar ahmad
ஜன 27, 2025 14:07

சுதந்திர போராட்டத்துக்கும் அதன் போராளிகளுக்கும் ஆர்எஸ் எஸ் மற்றும் இந்து மஹா சபாவுக்கும் எண்ண சம்மந்தம்.இந்திய சுதந்திர போராட்டத்துக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லாத போது இவர்கள் தேவயற்ற பிரச்சனைகள் செய்து கலவரம் செய்வதே தொழிலாக வைத்துள்ளார்கள்


Ganapathy
ஜன 27, 2025 15:52

வாஞ்சி நாதன், சுப்ரமண்ய சிவா, பாரதிதியார் இவர்கள் அனைவரும் சுத்த சுயம்ப்ரகாஸ ப்ராமணர்கள். எந்த துலுக்கனுக்கும் ஆங்கிலேயனை எதிர்த்து கொல்ல தகிரியம் இல்லை. இதுதான் உண்மையான உண்மை. சமத்துவகல்வி படித்தவனுக்கு இந்த உண்மை புரியாது. எங்கயோ இருக்கும் பாலஸ்தீனனுக்கு விசுவாசமா இருக்கும் மூர்க்கனுக்கும் ஸனாதன பூமியான பாரதத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னா அதைவிட பலமடங்காக இந்த ஹிந்து ஸனாதன மண்ணின் மைந்தர்களான ஆர்எஸ்எஸ் உறுப்பினர்க்களுக்கும் இந்த புண்ணிய ஹிந்து ஸனாதன பூமியான பாரத்தின் மேல் ஆக்கிரமித்த மிஷனரி கிறிஸ்தவ கூட்டமான இங்கிலாந்து வெள்ளையனை வீரமாக எதிர்த்து போராடி கொன்ற பெருமையான சரித்திரம் உண்டு.


Ganapathy
ஜன 27, 2025 15:54

திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை செய்பவன் துலுக்கனே. ஆனா சிறுபிள்ளைத்தனமாக தான் புளுகி மாட்டிக் கொண்டபின் அனுதாபம் தேட அழுது புரள்பவனும் துலுக்கனே.


Ganapathy
ஜன 27, 2025 17:52

தேசிய கீதத்தை மதிக்காத தேச வணக்கதை மதிக்காத தேசீய கொடியை மதிக்காத வந்தேறி மூர்க்கனுக்கு ஆர்எஸ்எஸ்யும் ஜனசங்கையும் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 13:24

எனக்குள்ள இந்திய டிஎன்ஏ இருக்குது ன்னு இந்தோனேசிய அதிபர் பெருமைப்படுறாரு... பாவம் இளவரசருக்கு அந்தப்பெருமையும் இல்ல .....


Madras Madra
ஜன 27, 2025 13:00

இப்படி எழுதுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் அவருக்கு யாராவது சொல்லித்தான் இப்டி பேசுகிறார் நேதாஜி க்கு பயந்தே பிரிட்டன் சுதந்திரம் கொடுத்தது என்பதே உண்மை இந்த உண்மை வெளி வர ஆரம்பித்து விட்டது அது நடந்தால் மிச்ச சொச்ச காங்கிரஸ் கூடாரம் காலி


வாய்மையே வெல்லும்
ஜன 27, 2025 12:44

குள்ளநரி புத்திதான் இருக்கும்


Ganapathy
ஜன 27, 2025 11:49

அப்படி கட்டாயப்படுத்துவது சட்டம் வழங்கிய தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது.


Ganesh Subbarao
ஜன 27, 2025 11:17

The Bose Deception: Declassified - என்ற புத்தகத்தை படிக்கவும். நேதாஜி பற்றிய உண்மைகள் தெரிய வரும். அன்றைய நேரு அரசாங்கம் செய்த தகிடுதத்தம், உண்மைகளை மறைத்தவிதம் என்று அனைத்து விதமான ஆவணங்களையும் வெளிக் கொண்டு வந்திருக்கு. இதில் மோடி அரசாங்கம் வெளியிட்டது 10% ஆவணங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைய காரணமே நேதாஜி அவர்கள் தான் என்ற உண்மை வெளிவந்துவிட்டது. இதற்காக ஆசிரியர்கள் உலகம் முழுவதும் பயணித்து ஆவணங்களை சேகரித்து இருக்கின்றனர் மிக சிறந்த பணி அனைவரும் இந்த புத்தகத்த படிக்கவேண்டும். பெரியார் பிம்பம் உடைந்தது போல் காந்தியின் பிம்பமும் உடையும்


V. Kanagaraj
ஜன 27, 2025 11:13

இந்துத்வா அல்லது பிஜேபி ஆதரவாளர்களுக்கும் இந்தியா சுதந்திர போராட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பதே தெரியாத நிலையில் சுபாஷ் சந்திரா போஸ் அவர்களுக்காக எதற்க்காக பொங்குகிறார்கள். பிஜேபி படேல் அவர்களை சொந்தம் கொண்டாடுவதை போல் சுபாஷ் சந்திரா போஸ் அவர்களையும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.


Ganapathy
ஜன 27, 2025 11:51

ஆங்..அதானே அவனுங்களுக்கு இல்லாத உரிமை யாருக்கும் கிடையாதே.


Suppan
ஜன 27, 2025 11:52

ஏனென்றால் காங்கிரஸ் நம்நாட்டின் சுதந்திரபோரில் அவர்களுடைய பெரும் பங்களிப்பை அழிக்க நினைக்கிறது. காந்தி, நேரு மட்டுமே நம்நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தனர் என்ற பிம்பம் உடைக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றது.


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 14:01

அதாவது தமிழை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம்.. தமிழர்களை நாங்கள்தான் படிக்க வைத்தோம் என்று திராவிடம் கூறுவதைப்போல .....


Puratchi Veeran
ஜன 27, 2025 15:00

திருட்டு திராவிட திருடர்களுக்கு மட்டும்தான் தொடர்பா


ஆரூர் ரங்
ஜன 27, 2025 16:18

ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேஷவ பலராம் ஹெட்கேவர் ஒத்துழையாமை இயக்கத்தில் போராட்டம் நடத்தி இரண்டாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். ஆனா திராவிட தந்தை விடுதலையை எதிர்த்து வெள்ளையனே வெளியேறாமல் இங்கேயே ஆளு என்றார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை