மைசூரில் இன்று மின்தடை
'ஜோதி நகர், பன்னிமண்டபம், சிந்துவள்ளிபுரா ஆகிய மின் வினியோக மையங்களில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று நகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது' என, சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது.மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஜோதி நகர்
ஜலபுரி, காயத்ரிபுரம், உதயகிரி, கியாதமாரனஹள்ளி, சாந்தி நகர் 1, 2வது ஸ்டேஜ், கணேஷ் நகர், சத்யா நகர், மஹாதேவபுரா சாலை, ஜெர்மன் பிரஸ், கவுசியா நகர், ராகவேந்திரா நகர், கிரியாபோவி பாளையம், யரகனஹள்ளி.பன்னுார் சாலை, சித்தார்த்தா நகர், ஆலனஹள்ளி, கே.எஸ்.ஆர்.டி.சி., லே - அவுட், போலீஸ் லே - அவுட், கிரிதர்ஷினி லே - அவுட், நந்தினி லே - அவுட், நேதாஜி லே - அவுட் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள். பன்னிமண்டபம்
கெசரே 1, 2வது ஸ்டேஜ், சுபாஷ் நகர், ஷோபா கார்டன், பெலவதா, ஷ்யாதனஹள்ளி, நாகனஹள்ளி நியூ லே - அவுட், கே.ஆர்., மின் காலனி, சித்தலிங்கபுரா, கலஸ்தவாடி, லட்சுமிபுரம், எஸ்.எஸ்.நகர், காவேரி நகர், சித்திக் நகர், ஹனுமந்த நகர், ஹைவே சதுக்கம், கே.எஸ்.ஆர்.டி.சி., டிபோட், ஹலீம் நகர், ஜே.எஸ்.எஸ்., டெண்டல் கல்லுாரி, செயின்ட் ஜோசப் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புற பகுதிகள். சிந்துவள்ளிபுரா
தேவிரம்மானஹள்ளி, தேவரசனஹள்ளி, கலாலே, நவிலுர், சிந்துவள்ளி, கொட்லாபுரா, கசுவினஹள்ளி கிராமம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள்.