உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்

பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச.,21) குவைத் செல்கிறார்இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார். குவைத் வாழ் இந்தியர்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

pmsamy
டிச 21, 2024 10:45

ஊரே பத்திகிட்டு எரிஞ்சாலும் நீங்க என்ஜாய் பண்ணுறீங்க


Anand
டிச 21, 2024 11:01

மூர்க்கன் ஒருவன் மோடியை நோக்கி யூனுஸ் கான் என நினைத்துக்கொண்டு வசைபாடுகிறான்


R.Kumaresan
டிச 21, 2024 07:41

பிரதமர் நரேந்திர மோடி உலகம் சுற்றிக்கொண்டே இருக்கிறார். R.Kumaresan


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை