வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எவன் தோத்தாலும் ஜெயித்தால் என்ன அவன் ஜெயிச்சா வாங்க கல்லா கட்டிக்கிட்டு போகப்போறான் நமக்கு தேவையில்லாத வேலை பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்குவதை விட வேறு தர்ம காரியங்களுக்கு செய்தால் புண்ணியமா போகும் கிரிக்கெட் என்பது இரண்டு நாடுகள் விளையாடும் போட்டியா இருந்தது இப்போது பல நாட்டு வீரர்கள் பிரிந்து விளையாடும் போது எப்படி நம் நாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று நாம் ஆதரிக்க வேண்டும் ஐபிஎல்-லை தடை செய்ய வேண்டும் இது ஒரு சூதாட்ட விளையாட்டு
மும்பை இந்தியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சூப்பர் எல்லாம் பெரிய ஆளுங்க
Chennsi சூப்பர் Kings இல்ல Chennai Senior Citizen Kings
தோற்பதற்கென்றே உள்ள அணி என்றால் அது சிஎஸ்கே தான். தோற்றாலும் ஆளை மாற்றாமல் ரசிகர்கள் நேரத்தை பணத்தை வீணடிக்கும் அணி சிஎஸ்கே
இந்த பாகவதர் காலத்து டிரெண்ட் கொண்ட அணி இனி தேறாது எனவே இனி சென்னை விளையாடும் அனைத்து போட்டிகளிலும் மழை வந்து "விளையாடினாலாவது" 1 புள்ளியாவது கிடைக்கும் மானமும் மிஞ்சும்
CSK நாட்ரிக் அடித்து விட்டது.
இன்றும் சென்னை படுதோல்வி அடையும்.