உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தள்ளு... தள்ளு....தள்ளு.... ரயிலை கைகளால் தள்ளிய ரயில்வே ஊழியர்கள்

தள்ளு... தள்ளு....தள்ளு.... ரயிலை கைகளால் தள்ளிய ரயில்வே ஊழியர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமேதி: சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் என்ஜின் பழுதாகி நடுவழியில் தண்டவாளத்தில் நின்றிருந்த ரயிலை ரயில்வே ஊழியர்கள் கைகளால்தள்ளி சென்ற சம்பவம் உபி.யில் நடந்துள்ளது.உத்திரபிரதேச மாநிலம் அமேதியில் நிஹால்கார்க் ரயில் நிலையஅருகே அதிகாரிகளால் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் என்ஜின் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லெவல் கிராசிங்கில் குறுக்கே நின்றுவிட்டது. மெயின் லைனில் என்ஜின் நின்றுவிட்டதால் அதனை லூப் லைனில் இணைக்க ரயில்வே ஊழியர்கள் கைகளால் தள்ளிச்சென்றனர். ரயிலை கைகளால் தள்ளிச்செல்வதை கிராசிங்கில் நின்று கொண்டிருத் மக்கள் வேடிக்கை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kumar
மார் 23, 2024 11:00

பாஜக ஆட்சியில் இதுதான் நடக்கும் இது தான் வளர்ச்சி


உ.பி.சிங்
மார் 23, 2024 00:20

முன்னாடியெல்லாம்.பஸ்ஸைத்தான் தள்ளுவார்கள். உ.பி வேகமா முன்னேறி ரயிலையே தள்ளறாங்க. நாளைக்கி ப்ளேன், கப்ப்ல் எல்லாத்தையும் தள்ளி வல்லரசாயிடுவோம்.


Ramesh Sargam
மார் 22, 2024 23:20

நாளை விண்ணில் செல்லும் ராக்கெட்ட்டை கூட நாங்க தள்ளுவோம்???


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி