உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கத்தார் மன்னருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!

கத்தார் மன்னருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!

புதுடில்லி: டில்லி ஜனாதிபதி மாளிகையில், கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.வளைகுடா நாடான கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி, இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qydbibbq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரை, நேற்று பிரதமர் மோடி, டில்லி விமான நிலையத்தில் சென்று நேரில் வரவேற்றார். இந்நிலையில், இன்று (பிப்.,18) டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், கத்தார் மன்னார் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் கத்தார் மன்னர் பேச்சு நடத்துகிறார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திப்பார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 14:18

தமிழ் நாட்டு பாஜகவினர் பாவம். டெல்லி பாஜக, ஒரு இஸ்லாமிய நாட்டின் அதிபருக்கு சிவப்பு கம்பளம் விரித்து, கட்டித் தழுவி கொண்டாடுகிறது. இவனுங்க இங்கே மூர்க்ஸ், மார்க்கம் என்று பெனாத்திண்டு உக்காந்திருக்கிறதுகள். மானங்கெட்ட கும்பல்.


guna
பிப் 18, 2025 16:04

போலி இந்து பெயரில் உலவும் மரமண்டை இவன்


பர்வதராஜன்
பிப் 18, 2025 17:21

மரியாத அங்கே இருக்கிற ஆயிலுக்கு, எரிவாயுவுக்கு. புரிஞ்சிக்கோ


N Sasikumar Yadhav
பிப் 18, 2025 17:59

கத்தாரில் இருப்பது ஒரிஜினல்


Joseph Agustine
பிப் 18, 2025 12:56

Great


Petchi Muthu
பிப் 18, 2025 12:50

வாழ்த்துக்கள்