வாசகர்கள் கருத்துகள் ( 29 )
Emma thavaru eruikirathu
பொய்யை பரப்புவதிலும், உண்மையை திரித்து கூறுவதிலும், பா ஜ கு நிகர் வேறு எதுவும் இல்லை..
ராகுல்கான் சிறுபான்மையினரின் பிரதிநிதி ...அவர் அனைத்து இந்து மக்களிடம் மன்னிப்புகேட்கவேண்டும்
எது வன்முறை? எது வன்முறை இல்லை என்பதை ஹிந்து மதம் மிக நன்றாக சொல்லியிருக்கின்றது. பகைவன் போருக்கு வரும்போது மக்களை காக்க பகைவனை கொல்வது வன்முறை அல்ல. ஒருவனால் அல்லது ஒரு சில குழுக்களால் நிறைய பேருக்கு ஆபத்து வரும் நிலையில் அவர்களை கொல்வது வன்முறை அல்ல. இந்திரா காந்தியை கொன்றவர்களை கொன்றது வன்முறை அல்ல. ஆனால், அதற்காக அப்பாவிகளை கொன்றது வன்முறை. அசோக சக்கரவர்த்தி ஹிந்து மதத்தை கடைபிடித்து ராஜ தர்மத்தை நிலைநாட்டியவரை பாரதத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யதிபதியாக இருந்தார். புத்த தர்மத்தை கடைபிடித்து ராஜ தர்மத்தை பற்றிய தெளிவை இழந்ததால் அவருக்குப்பின் அவர் ராஜ்ஜியம் சின்னா பின்னமானது.
ராகுல் கான் ஒரு கிறிஸ்துவர் அவருக்கு இந்து மதம் பற்றி அறிவு இல்லை .மேலும் அவர் சிறுபான்மையினர் பிரதிநிதி ..அவர் இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் ..மன்னிப்புகேட்கவேண்டும்
இனி வரப்போகும் ஐந்து வருடங்களும் ராகுல் இப்படி தான் குடைச்சல் கொடுப்பார் என்பது மட்டும் நிச்சயம் ஏனெனில் நாட்டின் தேவை மத அரசியல் கிடையாது அனைவரையும் அரவணைத்து நாடு வளர்ச்சி பாதையில் முன்னேற வேண்டும் என்பதே நாடு நிலை ஹிந்துக்கள் விருப்பம் ஆகும்
இந்துக்கள் வலிந்து மதமாற்றம் செய்வதில்லை. விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து தான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் பேச புறப்பட்டுட்டாங்க
பெரிய மதமாற்றத்திற்கு வித்திடுகிறார் ராகுல்
ராகுலின் கருத்தில் தவறேதும் இல்லை. பிஜேபியின் உண்மை முகத்தை கிழித்திருக்கிறார் ராகுல்
மகாபாரதத்தில் வன்முறையே கிடையாது. ரெண்டு பார்ட்டியும் கிச்சி கிச்சு மூட்டிக்கிட்டே குருக்ஷேத்திரத்தில் போட்டியிட்டாங்க. அசோகர் போர்க்களத்தில் எதிராளிகளுக்கு பாயாசம் குடுத்தாரு. லஷ்மணர் சூர்ப்பனகயின் மூக்கில் குச்சியை விட்டு தும்மச் செய்தே ஓட்டினாரு. கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு திருவள்ளுவரின் கொல்லாமை குறளை போதித்தார். இந்துக்கள் வன்முறையே இல்லாதவங்க.
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
2 hour(s) ago