வாசகர்கள் கருத்துகள் ( 16 )
குழாயடி பேச்சுக்கும் பப்பு பேச்சுக்கும் வித்தியாசமே இல்லை.
இது என்ன அடாவடித்தனம்?. பள்ளிப்படிப்பையே பாதியில் விட்ட அறிவாளி இவர். பெரோஸ்கான் ராஜீவ் காந்தியின் புள்ளையான இவர் எந்த முறையான பயிற்சியோ அனுபவப் பட்டறிவோ இல்லாதவர். குடும்ப வாரிசு அரசியலால் காங்கிரஸ் தலைமையில் வந்து உட்கார்ந்து புரிதல் இல்லாமல் தேர்தல் கமிஷனை திட்டுகிறார். தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை கவனித்து நோக்காமல் அர்த்தம் கெட்ட பாணியில் தவறாக தேர்தல் கமிஷனையே குற்றவாளியாக்கி பேசுகிறார். அதை இங்கே தமிழ்நாட்டில் உள்ள அவரது நேரடி வாரிசுகளான, திருமா, செல்வப் பெருந்தகை, மனோ தங்கராஜ் போன்றவர்கள் அடியொற்றி, படியெடுத்து பேசி வருகிறார்கள்.என்னே கயமை??
ராகுல் தன் தேசத்திற்கு ஒரு போதும் விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார்
It is time the election commission calls the bluff of Rahul. It should file a case if needed that the Congress leader is ing malafide remarks on the EC and bringing disrepute to the Constitutional Authority. Or in the contrary, the EC should warn the Congress that if the LOP continues to abuse and s aspersions on the conduct of EC, the party will be derecognised and banned from electoral arena.
தாய்லாந்து அல்லது வியட்நாம் சென்று வந்தால் கொஞ்சம் தெளிவு வரலாம்.
BJP will certainly face the consequences if the party is not going to put an end to the blabberings of Rahul Gandhi. In this context as a a strong supporter of BJP I feel that Modi does a lot of talking but not ACTING as a strong Prime Minister. Indira Gandhi as a PM had this quality of crushing those who resorted to talking nonsense. Bharath Mata Ki Jai
பப்பு... அப்போ நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் 99 தொகுதியில்...... தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றீர்களா ???..... அப்போ நீங்கள் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வில்லையா ???
படையப்பா சினிமாவின் நீலாம்பரியோட மறு அவதாரம் தான் இந்த ராவுல் வின்சி.
உன் மொகறக்கட்டய பார்த்தாலே யாருக்கும் வோட்டு போடும் எண்ணம் வரவே வராது. நீ 110 வயது ஆனாலும் திருந்தமாட்டாய். அதேபோல்தான் உனக்கு சொம்பு தூக்குபவர்கள் நிலையும்
தோற்றால் ஈவிஎம் மேல் பழி போடுவது. வென்றால் வாயை மூடிக்கொண்டு இருப்பது இதுதான் எதிர்கட்சிகளின் லட்சணம்
தேர்தல் நடக்கும் தினத்தன்று மாலை பதிவான வாக்குகள் என்று தேர்தல் ஆணையம் வெளியிடும் கணக்கு, வாக்கு எண்ணிக்கை அன்று பல தொகுதிகளில் மாறுபடுகிறதே. அதற்கு ஆணையம் இன்றுவரை மழுப்பலான பதிலைத்தான் கொடுக்கிறது.