உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்ன இப்படி தப்பு தப்பா அறிக்கை விடுறீங்க: ராகுலுக்கு புத்திமதி சொல்கிறார் மாயாவதி

என்ன இப்படி தப்பு தப்பா அறிக்கை விடுறீங்க: ராகுலுக்கு புத்திமதி சொல்கிறார் மாயாவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தவறான அறிக்கைகளை வெளியிடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது: ஆட்சியில் இல்லாதபோது, ​​எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., ஆகிய சமூக மக்களை பற்றி பேசுகின்றனர். ஆனால் ஆட்சியில் இருக்கும்போது, அவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இட ஒதுக்கீடு குறித்த ராகுலின் அறிக்கை தவறானது. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த, காங்கிரஸ் ஆட்சியில் பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4luc8lnf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அது எல்லாம் புரளி!

நாட்டில் இடஒதுக்கீடு வரம்பை உயர்த்துவதாக அவர்கள் கூறுவது ஒரு புரளி. ஏனெனில் அவர்களின் நோக்கம் தெளிவாக இருந்திருந்தால், அவர்கள் ஆட்சியில் இருந்த போது இந்த வேலை நிச்சயமாக செய்யப்பட்டிருக்கும். காங்கிரஸ் ஓ.பி.சி., இடஒதுக்கீட்டையோ அல்லது எஸ்.சி, எஸ்.டி., இடஒதுக்கீட்டையோ முறையாக அமல்படுத்தவில்லை. ஆட்சியில் இல்லாத போது பெரிதாகப் பேசுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மக்கள் இந்த சதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு மாயாவதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

adalarasan
செப் 11, 2024 22:24

ராகுல் சொந்தமாக எதையும் தெரிந்து கொள்வதில்லை, அதற்கு உண்டான உழைப்பும் இல்லை? மற்றவர்கள் தரும் தவறான செய்திகளை சிந்திக்காமல் உளறி கொட்டுகிறார் என நினைக்கிறேன்?india–வின் தலை எழுத்து இது போன்ற பப்பு, ஒரு பெரும் எதிர்க்கட்ச்சி தலைவராக இருப்பது? kaamarj அவர்கள் போன்றவர்கள் நடத்தி சென்ற காங்கிரஸ் இப்ப, சோனியாஜியால் .... என்று மன வேதனையாக இருக்கின்றது??


Rasheel
செப் 11, 2024 21:16

4 கழுதை வயதானாலும் அரசியல் முதிர்ச்சி இல்லாத கோமாளிகள். உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் உளறும் கோமாளித்தனம்.


Ethiraj
செப் 11, 2024 18:35

Rahul is sure next 4 years he can never become PM .so he keeps on blabbering something


என்றும் இந்தியன்
செப் 11, 2024 17:59

ராகுல் என்றார் பெயரிலியே நல்ல விளக்கம் உள்ளதே Raw - முதிர்ச்சியற்ற kul-இந்தியில் மொத்தமாக அதாவது எதையும் சரிவர அறிந்தது கொள்ளாத உளறும் கபோதி ன்று சரியான அர்த்தம்- ஆகவே தான் ராகுல் எதை பிஜேபி மோடி செய்தாலும் அதன் உண்மை உள்பொதிந்த அர்த்தத்தை உணராமல் உளறுகின்றார்.


கல்யாணராமன்
செப் 11, 2024 17:54

ஜாதியை வைத்து இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது எங்களுக்கு அவ்வளவு திறமை இல்லை என்பதை மறைமுகமாக தெரிவிப்பது போல் தெரிகிறது.


J.V. Iyer
செப் 11, 2024 17:16

மாயாவதி சொல்வதை ஏன் பாஜககாரர்கள் சொல்லவில்லை? பயங்கரவாதி, தேசவிரோதி ராகுல் பாப்பு சொல்வதற்கு பதிலுக்கு பதில் வாயில் போடவேண்டாமோ? அவர்தான் உளறுகிறார் என்றால், நாமும் இதை கேட்டுக்கொண்டு ..


Apposthalan samlin
செப் 11, 2024 16:48

மாயாவதி பிஜேபியில் இணைந்து ரொம்ப நாளாச்சு


sankar
செப் 11, 2024 21:23

அவர் சொன்னது சரியா தவறா - அதை சொல்லு தம்பி


M S RAGHUNATHAN
செப் 11, 2024 16:30

அய்யா ராகுல் அவர்களே, நீங்கள் உங்கள் நண்பர்கள் பாரூக் அப்துல்லாஹ், ஓமர் அப்துல்லா, மெஹபூபா, குலாம்.நபி ஆசாத் இவர் காங்கிரஸில் இருந்தவர்ஆகியோர் முதல்வர்கள் ஆக காஷ்மீரில் இருந்தபோது ஏன் பட்டியல் இனத்தவர், இடைச் சாதியினர் ஆகியோருக்கு வேலை மற்றும் கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு அமல் படுத்த வில்லை. அதற்கு தடையாய் இருந்த 370 பிரிவில் சட்ட திருத்தம்.கொண்டு வந்து செய்து இருக்கலாமே ? ஏன் இப்போது நீங்கள் ராகுல் முதலை கண்ணீர் விடுகிறீர்கள். பொய் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே.


Nagarajan D
செப் 11, 2024 14:08

காரி துப்பி விட்டது கரடி...


xyzabc
செப் 11, 2024 13:59

பொய்யான கருத்துக்களை கூறுவதே காங்கிரஸின் வழக்கம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை