உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் ராகுல் 1.20 லட்சம் ஓட்டு வித்தியாத்தில் முன்னிலை: ரேபரேலியிலும் ஏறுமுகம்

வயநாட்டில் ராகுல் 1.20 லட்சம் ஓட்டு வித்தியாத்தில் முன்னிலை: ரேபரேலியிலும் ஏறுமுகம்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் ராகுல், போட்டியிட்ட ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல், கேரள மாநிலம் வயநாடு மற்றும் உ.பி., மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pinr6qzh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

11 மணி நிலவரப்படி

ராகுல் ரேபரேலி தொகுதியில் 1,42,630 ஓட்டுகள் பெற்றுள்ளார். 73,637 ஓட்டுகள் முன்னிலை பெற்றுள்ளார்.வயநாட்டில் 2,09,904 ஓட்டுகள் பெற்றுள்ளார். 1,20,206 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Narayanan Muthu
ஜூன் 04, 2024 11:33

கொக்கரித்த நாடக சிகாமணி சிலிண்டர் ராணியின் சத்தத்தையே காணோமே.


Sai Shriram
ஜூன் 04, 2024 12:46

சிலிண்டரை உருட்டி விட்டார்கள் இப்போது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ