மேலும் செய்திகள்
வங்கதேச தூதருக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்
2 hour(s) ago | 1
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு வழங்க திருப்பதியில் ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து அதனை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.வரும் 22ம் தேதி அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதில் 11 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லட்சகணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கும்பாபிஷேகத்தன்று பக்தர்களு லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இதற்காக திருப்பதியில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் லட்டுகளை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறன.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
2 hour(s) ago | 1