வாசகர்கள் கருத்துகள் ( 21 )
உண்மையாக இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டியவர் ஷ்ரேயஸ் ஐயர். அவர் மட்டும் மூன்றாவது பந்தில் வெளியாகாமல் இருந்திருந்தால் RCB வெற்றி பெற்றிருக்காது . கொண்டாட்டம் நடந்திருக்காது. அப்பாவிகள் இறந்திருக்க மாட்டார்கள் . அதனால் அவரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும்.
கோலியாவது தலா இருபத்தைந்து இலட்சம் தந்திருக்கலாம்.
முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கலந்து கொண்டு பரிசளிப்பார்களாம், கூட்டத்தை கட்டுப்படுத்த தவறிய போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வாராம் முதலமைச்சர் ஆனால் வெற்றி அணியின் நிர்வாகி, முதலியோர் கைது செய்யப்படுவார்களாம். பொலிடிகல் ஆதாயத்துக்காக, கூட்டம் பயங்கரமாக வரும் என்று தெரிந்தே நிகழ்ச்சி நடத்தியது முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தான். அவர்களை நீதிமன்றம் கைது செய்யுமா?
இவர்கள் ஒன்றும் கால்பந்து உலக கோப்பையை வென்று வரவில்லை, இது ஒரு உள்ளூர் போட்டி இவர்கள் போட்டியிட்டது எல்லாம் மாமன், மச்சான், அண்ணண் தம்பி சகலை போன்றவர்களுடன்தான், இதற்க்கு ஏன் இவ்வளவு அலப்பறை. கிரிக்கெட் ஒன்றும் உலக நாடுகள் விளையாடும் விளையாட்டு அல்ல, உலகில் கிரிக்கெட் ஆடும் நாடுகள் 10 முதல் வரைதான் எல்லாம் பணம் படுத்தும் பாடு.
மக்கள்தொகை அதிகம் உள்ள - இன்று உலகத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா - நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் இதுபோன்ற விபரீத வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி கண்டிப்பாக மறுக்கப்படவேண்டும். மக்களும் திருந்தமாட்டார்கள். ஆட்சியில் உள்ளவர்களும் புத்தியுடன் செயல்படமாட்டார்கள். அவலம்.
ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி. சரி.. விசாரணை நடத்தி என்ன பண்ணுவீங்க.. அதிக பட்ச தண்டனை வாங்கி கொடுத்துடுவீங்களா..? கோலியையோ, சித்தவையோ , சிவகுமாரையோ கைது பண்ணமுடியுமா உங்களால? எல்லாம் மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம்.. இந்த கூறுகெட்ட மக்களுக்கும் தெரியல.. எவனுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கணும்னு. தத்தி முண்டங்கள்
அப்படி பார்த்தால் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எத்தனை தடவை கைது செய்வது? 2004 ஜூலை ஹாத்ரஸ் என்ற ஊரில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய கூட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்ட நெரிசலில் இறந்தனர். கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இதெல்லாம் மறந்து போய் விட்டதா?
நிச்சயம் தவறு செய்து விட்டார்கள். ர் சி பி இரண்டு வ்ருதுக்கு விளையாடக்கூடாது. மும்பை, கொல்கத்தா, சென்னை போண்டோர் வெற்றி பேட்ட பிரகள இப்படி கொண்டாட வில்லை. இதில் ர் சி பி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அரசுக்கும் கோர்ட் சரியான தண்டனை வழங்க வேண்டும்.
சித்தராமையா வுக்கு இதே தேவை இல்லாத பணி.....இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தார்கள்..
சிறிது காலத்திற்கு கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்படவேண்டும்.
Police Advised Correctly Not to have Fanatic/ Crowds of Karnataka to have RoadShowEtc Celebrations BUT Cheap Karnataka Politicians incl KRS Chauvinists-etc Stoked Fanaticisms& Permissions for Such Violent Celebrations Just for Name Bengalore in RCB, Though Most TeamMemers Were Outsiders. SACK-ARREST-PUNISH ALL Politicians-Officials etc esp PartyHopperPowerMisusing FANATIC STOKER Siddaramaih. SHAME