வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தேசத்தை காட்டிக்கொடுக்கும் வோட்டு பிச்சைக்காரர்களை அடித்து துரத்துவோம்.
பாகிஸ்தான் உட்பட உலகம் முழுதும் பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தானால் போராட முடியவில்லை என்றால், அந்நாட்டுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து இடங்களிலும், 'கில்லி'யாக செயல்படும் திறன் எங்களது ஆயுதப் படைகளுக்கு உள்ளன. ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,
பொறுப்பேற்க வேண்டும்! 
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும். அதை விடுத்து தட்டிக்கழிக்கக் கூடாது. பீஹாரில் தேர்தல் பிரசாரத்தில் காட்டும் ஆர்வத்தை, முக்கிய பிரச்னைகளிலும் பிரதமர் மோடி காட்ட வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
தோல்வி அடைந்து விட்டது! '
ஆப்பரேஷன் சிந்துார்' விவாதம் நடக்கும் வேளையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது. பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியையே காட்டுகிறது. இதற்கு யார் பொறுப்பேற்பர்? பாதுகாப்பு விஷயத்தில் அரசு தோல்வி அடைந்து விட்டது. அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
தேசத்தை காட்டிக்கொடுக்கும் வோட்டு பிச்சைக்காரர்களை அடித்து துரத்துவோம்.