வாசகர்கள் கருத்துகள் ( 20 )
Sack & Punish Judges Not Punishing Power-Misusing Rulers, their Biased Officials esp Investigators-Police-Magistrates& Vested FalseComplainantGangs women, SCs, unions/ groups, advocates etc being CaseHungry Misuse/Frauds on Justice, Law, Nation & Supreme People
கூடா நட்பு கேடாய் முடியும் .....
அரசு வரி பணத்தை பாழக்கும் திமுக ஆட்சி. சவுக்கு சங்கர் எதிராக சுமார் 2 கோடி வக்கீல் செலவு ஆகி இருக்கும்.
திருட்டு திமுகவினரின் தலையில் ஒரு பெரிய குட்டு வைத்தது உச்சநீதிமன்றம். இப்பவாவது அவர்கள் திருந்துவார்களா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இளவரசுக்கு பட்டம் கட்டுவதை விரும்பாமல் கட்சிக்குள்ள அதிருப்தி. அமெரிக்க பயணம் புஸ்ஸ்....ஸ். கூட்டணி கட்சி ஆட்சியில் பங்கு கேக்குது. அரசு ஊழியர்கள் பொறுமை இழப்பு. விடியுமா. விடியாதா.
சவுக்கு சங்கர் மேலே குண்டாஸ் வழக்கு போட்டு பிரபலமாக்கி விட்டது விடியல் அரசு. சொந்த காசுலயே இல்லை இல்லை அரசாங்க காசுல சூனியம் அதுவும் ரெண்டு தடவை வச்சு வௌங்காம போச்சு.
ஷேம் ஷேம் பப்பி ஷேம். ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார். அவரின் காவல் துறை இப்படி அடி வாங்கி வந்துள்ளதே
கையை உயர்த்தி......
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்
நெஞ்சுக்கு நீதி