உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.4.5 கோடி ஹெராயின் அசாமில் சிக்கியது

ரூ.4.5 கோடி ஹெராயின் அசாமில் சிக்கியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: அசாமில், வாகன சோதனையில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 'ஹெராயின்' போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.வடகிழக்கு மாநிலமான அசாமில், கரீம்கஞ்ச் மாவட்டத்தின் செவாலி பீல் பகுதி வழியாக போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அண்டை மாநிலமான மிசோரமில் இருந்து அவ்வழியாக வந்த வாகனத்தை மடக்கி போலீசார் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 548.82 கிராம் எடையிலான ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 4.5 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. போதைப் பொருளை கடத்திய நான்கு பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Lion Drsekar
அக் 14, 2024 13:10

மொழி, கலாச்சாரம், கருத்து, ஜாதி , மதங்களில் அதைவிட கொள்கைகளில் வேறுபாடுகள் இந்தியா என்றால் ஒன்றியம் என்றும் பெடரேல் என்றும் கூறுவார்கள் ஆனால் தீய செய்திகளில் எல்லோரும் ஒன்றுசேர்ந்து இந்திய இறையாண்மைக்கு துரோகம் செய்யாமல் ஒற்றுமையாக செயல்படுவது மிகவும் பெருமையாக இருக்கிறது, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது இதுதானோ என்று சிந்திக்க தோன்றுகிறது, வந்தே மாதரம்


Azar Mufeen
அக் 14, 2024 10:54

தேச விடியா கட்சி ஆளும் மாநிலம், இது போதை பொருள் கிடையாது, முகத்திற்கு பூசும் புவுடர்


karupanasamy
அக் 14, 2024 12:12

தயாரிச்சவனும் கடத்துனவுனும் முசுலீம்தாண்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 14, 2024 08:35

எங்கெங்கோ சிக்குது ........... டுமீலு நாட்டுல சிக்குவதில்லை ........ அப்போ போதையே இங்கே இல்லைன்னு அர்த்தமா ???? ஆனாலும் பள்ளிப்பிஞ்சுகளை வெயிலில் நிறுத்தி போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரமாம் ..... திராவிடியாள் மாடல் .......


பாமரன்
அக் 14, 2024 12:54

கரீக்டுங்க தர்மராஜ்... தமிழ்நாட்டில் மத்திய சிரிப்பு போலீசின் கடும் நடவடிக்கைகளால் மால் கிடைக்காம திராவிஷர்கள் நார்த் ஈஸ்ட் போயி கன்ஸ்யும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.. மத்தபடி அது நல்லவங்க மட்டுமே வசிக்கும் பகுதி... அப்பாடா என் பங்குக்கு தமிழர்களை கேவலமா பேசி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பேசிட்டேனா தர்மராஜ் அவர்களே...


Kasimani Baskaran
அக் 14, 2024 05:33

இது போன்ற சமூக விரோதிகளை ஓடவிட்டு சுட்டு இருக்கலாம். இனி வழக்கு, சிறை என்று முப்பதாண்டுகளுக்கு கதை ஓடும். நீதிமன்றத்துக்கும், வக்கீல்களுக்கு லாபமே தவிர நாட்டுக்கும், பொது மக்களுக்கும் நட்டம்தான்.


Sivakumar
அக் 14, 2024 02:06

இப்ப அசாம் ஆளுநர் எதுவுமே சொல்லமாட்டார். இதே அளவு தமிழ்நாட்டில் சிக்கியிருந்தா ??


raja
அக் 14, 2024 08:00

உடன் பருப்பே... மிசோரத்திலிருந்து கடத்தி வரப்பட்டது...புரிகிறதா யாராய் இருக்கும் என்று...வேறு யார் விடியலுக்கு பிச்சை போட்ட குரூப் தான்...நன்றாக செய்தியை படி... உன் தலைவன் துண்டு சீட்டு போல அரைகுறை அறிவுடன் திரியாதே...


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 14, 2024 08:33

அறிவாலய அறிவாளி சார் .. தமிழ்நாட்டுல சிக்கி இருந்தாவா ?? மெத் யாவாரம் பண்ணுறவன் கூட கூட்டணி போடுறவய்ங்க அதிகாரத்துல இருக்காங்க ..... எப்படி சிக்கும் ???? ஆளுநரை குறை சொல்றத நிறுத்திட்டு ஆட்சியாளர்களின் யோக்கியதையை பாருங்க .......


சமீபத்திய செய்தி