வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இவ்வளவு கோடிகள் ஒதுக்கப்பட்டும் தமிழக திமுக அரசு இன்னும் திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தி மத்திய அரசுக்கு தரவில்லை. இதனால் திட்டங்கள் நிறைவேற்றுவதில் காலவிரயம் ஏற்படுகிறது. இந்த திமுக அரசு எப்போது நிலங்களை கையகப்படுத்தி தருவார்கள் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு இரயில்வேக்கு இந்த ₹.6000/- கோடி கடந்த 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு?
எல்லாம் பொய் .
252000 கோடி ரயில்வே பட்ஜெட்டில் இச்ப்பி ல் உற்பத்தி செய்யப்படும் வந்தே பாரத் உட்பட அத்துணை பெட்டிகளும் சேர்ந்ததே.
நான் சிறுவனாக இருந்த போது தூத்துக்குடி மதுரை புதிய ரயில் பாதை விளாத்திகுளம் அருப்புக்கோட்டை வழியாக போடுவதற்கு சர்வே செய்தார்கள் 50ஆண்டுகள் ஆகியும்.திட்டம் தொடங்கி நட்டாற்றில் கிடக்கிறது.எம்பி எம் எல் ஏக்கள் என்னதான் செய்கின்றனர்
கஞ்சா சாராயம் விக்கிறவனுக்கு எதுக்கு கொடுக்கணும்.
இறைவனின் பிறப்பிடமான தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அரசை கடவுள் மன்னிக்க மாட்டார்
இறைவன் தமிழ்நாட்டுல எந்த ஊருல பொறந்தார் ? எந்த வகுப்புல பொறந்தார் ?
குடிகாரர்களின் பிறப்பிடமாக்கிய தெலுங்குக்கு திராவிட பித்தலாட்ட அயோக்கியர்கள் இருக்கிற வரை தமிழகம் உருப்படாது குடிகார உபி,மக்களுக்கான பணத்த திருடி தின்கிற அயோக்கியனுங்க
இந்த லஞ்ச பெருச்சாளியிடம் ஒரு பைசா கொடுக்காதீங்க. நீங்களே எல்லா ப்ராஜெக்ட் செய்ங்க.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அரியலூரில் இருந்து கீழப்பழூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் ஜங்க்ஷன் வரை 40 கிமீ தூரம் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான முயற்சி எடுக்கும் போது இந்தியா சுதந்திரம் அடைந்தது. அரியலூருக்கும் தஞ்சாவூருக்கும் ரயில் விடப்போறாங்களாம் என்று சுதந்திரம் அடைந்த புதிதில் 1947 ஆம் ஆண்டு வாக்கில் எங்க முப்பாட்டன் எங்க தாத்தாவிடம் சொன்னாராம். 1960 ஆம் ஆண்டு வாக்கில் எங்க தாத்தா எங்கப்பாவிடம் சொன்னாராம். 1983 ஆம் ஆண்டு வாக்கில் எங்கப்பா என்னிடம் சொன்னாரு. 2008 ஆம் ஆண்டு வாக்கில் நான் என் மகனிடம் சொல்லிவிட்டேன். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து என் மகன் உறுதியாக என் பேரனிடம் சொல்வான் என்று அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. வார்த்தை மாற மாட்டார்கள் எங்கூர் அரசியல்வியாதிகள் 77 வருடங்களாக வார்டு கவுன்சிலர் முதல் பிரதமர் வரை சொல்லும் ஒரே வார்த்தை உடுவோம் ரயிலு அறியலூருக்கும் தஞ்சாவூருக்கும் என்று அசராம உடுவாய்ங்க. டெல்ட்டா மக்களான நாங்க அந்த உதாரை நம்பி ஜோரா கைதட்டுவோம். ஒட்டு போடுவோம். பிகாஸ் பேசிக்கா பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து அடிமேல் அடி வாங்கி சூடு சொரணை கம்மியாயிடுச்சி.
எவ்வளவு கொடுத்தாலும், ஒண்ணுமே கொடுக்கல என்றுதான் திமுக காரனுங்க புலம்ப போறானுங்க. இவனுங்களுக்கு ஒன்னும் கொடுக்காம விடுறது தான் நல்லது.
நீ அப்படியே உன் மாநிலமான பிஹாருக்கு ஓடி போயிடு .
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13