உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்றமான போக்கின் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு ஒன்றுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.44.04 ஆக உள்ளது. அதேசமயம் யூரோ மற்றும் பிற நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி