வாசகர்கள் கருத்துகள் ( 24 )
விவசாயின்னு நாலு ரௌடி ஊர்வலமா தலைநகரை நோக்கி வந்தாலே இந்த அரசு பயந்து நல்ல சீர்திருத்த சட்டங்களையே வாபஸ் வாங்கிடுது, ஏன், ஊழல் செஞ்சு மாட்டிக்கிட்ட ஒரு முதலமைச்சர் கோர்ட் கூப்பிட்டாலே வரமாட்டேங்கறாரு, அதுக்கே இந்த அரசு சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டுதான் இருக்கு. கோர்ட்டினால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவன் பெயிலில் இருக்கும்போதே நாடெங்கும் யாத்திரை போவது மட்டுமில்லாமல், போராட்டங்களிலும் கலந்துகொள்கிறான். அதைக்கூட கண்டுக்காமல் இந்த அரசு வேடிக்கைதான் பார்க்கிறது. இந்த அரசா ஒரு மாநில அரசை டிஸ்மிஸ் செய்யப்போகிறது?ஹ்ம்ம்..
மோடி துணிய வேண்டும் .கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் இல்லையேல் நாட்டில் நீதி இருக்காது
Most of the Affected women are from SC, don�t expect condemn by Thiruma, because it was done by Arabic slaves
ஏன், உச்ச நீதிமன்றத்திடம் வாங்கிய குட்டு மத்திய பாஜக அரசுக்கு போதவில்லையா? தைரியம் இருந்தால் செய்து தான் பார்க்கட்டுமே!
நியாயமா பாத்தா திமுக, காங்கிரஸ் தான் வாங்கிருக்கு. கலைத்தால் என்ன செய்வாய்? காங்கிரஸ் ஆட்சின்னு நினைத்தாயோ? இது மோடி சர்க்கார்.
அட வெட்கம்கெட்ட உ பி. அங்கே பெண்கள் படும் கஷ்டம் உனக்கு வேடிக்கையாக இருக்கா.
VENUGOPAL NEENGAL MANIDHA JENMAMAA.KEVALAM.IPPADI UNGAL VEETU PENGALUKKU NADANDHU IRUNDHAAL EPPADI IRUKKUM.OOH 200 ROOVAA COOLIKKU EDHAI VENA VIRKKUM PAKKAM 21 DESIGNAA NEENGAL.SUPER.
திமுக அடிமைகள் மாமேதைகளாக உள்ளனர் ...... ஆட்சிக்கலைப்பு என்பது கவர்னரின் பரிந்துரையில் ஜனாதிபதி (தேவைப்பட்டால் உள்துறையின் கலந்தாலோசனையுடன்) எடுக்கும் முடிவு ..... இதில் நீதிமன்ற முறையீட்டுக்கு இடமிருக்காது ..... இருந்தாலும் ஜனாதிபதியின் முடிவில் தலையிடமாட்டோம் என்று தான் நீதிமன்றம் கூறும் .....
....... ஆட்சி போனால் கோர்ட் படிக்கட்டுகளில் ஏறும் எண்ணம் உள்ளதா சர்வாதிகாரிக்கு ???? வேட்டி தடுக்கும் ......
மக்களே கவனிக்கவும் இதை பரிந்துரை செய்தது ஆளுநர் இல்லை.
தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத் தலைவர் அருண் ஹல்தர் என்ன ஆக போறாரோ ...
லோகத்தில் ஒரு அசுரகுல பெண்மணி உண்டெங்கில் அது மேற்கு வங்க பெண்மணியாக்கும்
Right description
இந்தியாவில் இந்த பெண்மணி ஆட்சியை கலைத்தால், கலைத்தவருக்கு கோடி புண்ணியம்
எப்போதும் வன்முறை, கலவரம், ஒத்துழைப்பின்மை, சட்டங்களை மதிக்காமல் மிரட்டுவது, ஒழுக்கமின்மை, முன்னேற்றத்தில் ஈடுபாடின்மை, உழைக்காமல் ஊழலில் பணம் சேர்த்து உல்லாசமாக வாழ்வது என்றுதான் கலாச்சாரம் இருக்கிறது. அடிபட்ட காய், கால்கள்போல, நாட்டை வேகமாக முன்னேற விடாது. இந்த மக்களுக்கு சட்டம், ஒழுங்கை மதிக்க கற்றுக்கொள்ளும் வரை, ஜனநாயக முறைகள் ஒத்து வராது.
ஜனாதிபதி ஆட்சியை அமல் செய்து விட்டு அங்கிருக்கும் கலவரக்கார கள்ள குடியேறிகளை கணக்கெடுத்து அவர்கள் நாட்டுக்கு பத்திரமாக அனுப்பிவிட்டு ஜனநாய முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்.
உண்மை...
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
11 hour(s) ago