வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உண்டியல் குலுக்கி காம்ரேடுகளை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும்
துருக்கிக்கு வாரிக் கொடுத்தா துருக்க வாக்கு வங்கி நிச்சயம். வயநாடு கூட கிடைக்கலாம்.
பூகம்பத்தால் பாதிக்க பட்டபோது இந்தியா உதவி செய்தது. ஆனால் கேரளா கம்யூனிஸ்ட் government 10 கோடி ரூபாய் ஆபரேஷன் சிண்டூர் நடக்கும் பொது கொடுத்தது. இடத்தி தான் ஷாஷி தரூர் சுட்டி காட்டியுள்ளார்.
சரியான கருத்து. வாழ்த்துக்கள்.
சசி தரூர் அவர்களும், ஜான் ப்ரிட்டாஸ் அவர்களும் தோள் மேலே கைகளைப் போட்டுக்கொண்டு நன்றி கெட்ட துருக்கி நாட்டை வாய்க்கு வந்த வார்த்தைகளைச் சொல்லி திட்டுவதை விட்டு விட்டு......
பாவம், சசி தரூரும் பதவி இல்லாமல் எத்தனை வருடங்கள் தான் இருப்பார்? அவருக்கும் பசிக்கும் அல்லவா?
கம்யூனிஸ்ட் என்பது இங்கே காலாவதியாகி போன தேவையேயில்லாத ஒன்று.. இன்னும் சில வருடங்களில் கேரளாவிலிருந்தும் வெளியேற்றப்படும் இந்த காகிதப்புலிகள்
இந்த கம்யூனிஸ்ட்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா?
Communist is a cancer to india.
நம் நாடு செய்த உதவியை மறந்து நமது எதிரிக்கு ஆதரவு அளிக்கும் துருக்கியை மன்னிப்பதா? இதனை மறந்து போன கம்யூனிஸ்டுகளுக்கு தான் செலெக்ட்டிவ் அம்னீஷியா. அவர்கள் இந்நாட்டுக்கு ஆதரவாளர்களா, துருக்கிக்கா?
அயலகத் துறை நடுவண் அரசின் அதிகாரத்தில் இருக்கும். அதெப்படி ஒரு மாநிலம் அடுத்த நாட்டிற்கு செய்யலாம்? தங்க கடத்தல் துரிக்கி மூலம் வருமா?