வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Are Sashi Tharoors arguments valid?
டிரம்ப் ஒரு ஸ்திரத்தன்மை அற்ற தலைவர். அவருக்கு ஏற்ற ஜோடி இலான் மஸ்க் .. இருவரும் ஒன்று சேர்ந்தால் நாடு என்ன கதிக்கு செல்லும் என்பதை உலகம் அறியும். அனால் அவர்கள் அமெரிக்காவின் திமுக வான டெமாக்ரடிக் கட்சியை விடமேல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று ..
சசிதரூர் உண்மைகளையே பேசுவதாக உறுதிபூண்டுள்ளார் ....
சில காட்சிகள் இங்கு சாட்சிகளாக கண்டுள்ளது. காஷ்மீரிலும் ராஜஸ்தானிலும் பாகிஸ்தான் வீசிய குண்டுகள் வெடிக்காமல் கிடந்ததை கண்டு நமது ராணுவத்தினர் பாதுகாப்பாக வெடிக்க செய்துள்ளனர். பாக்கின் ஆயுதங்கள் மோசமாக சொதப்பியதும் பன்றிகள் போர்நிறுத்தத்திற்கு ஓலமிட்டுள்ளானுங்க.
வாசகர்களின் அன்பு கட்டளைக்கிணங்க தங்கள் பெயரை இன்னும் கொஞ்சம் நீட்டி வைத்துக் கொள்ளலாமே!