உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என் வளர்ச்சி, சரிவுக்கு சோனியா குடும்பமே காரணம்: மணிசங்கர் அய்யர்

என் வளர்ச்சி, சரிவுக்கு சோனியா குடும்பமே காரணம்: மணிசங்கர் அய்யர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றங்களுக்கும், சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம்,'' என, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், 83, கூறியுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது:என் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு சோனியா குடும்பமே காரணம். அதுபோல், என் சரிவுக்கும் அந்தக் குடும்பமே காரணம். சோனியாவை சந்திக்க, 10 ஆண்டுகளாக எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவரது மகனும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுலை, ஒரு முறை மட்டுமே சந்திக்க முடிந்தது; ஆனாலும், பெரிய அளவில் விவாதிக்க முடியவில்லை.சோனியாவின் மகள் பிரியங்காவை சந்திக்க சில வாய்ப்புகள் கிடைத்தன. எப்போதாவது அவர் தொலைபேசியில் அழைத்து பேசுவார்.ராகுலின் பிறந்த நாளுக்கு, பிரியங்கா வாயிலாகவே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. கட்சியில் இருந்து ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன் என்பதற்கான காரணம் கேட்டு கடிதம் எழுதினேன். இதுவரை பதில் வரவில்லை.கடந்த 2012ல் கட்சிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. அப்போது சோனியாவுக்கு உடல்நிலை சரியில்லை. பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ஆறு பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். அந்த நேரத்தில் கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்தும் தகுதி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே இருந்தது. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பை தர மறுத்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

தமிழ்வேள்
டிச 16, 2024 20:29

எவளாவது பாகிஸ்தானி கிழவியை நிக்கா இல்லேன்னா நிக்கா ஹலாலா பண்ணப்போறியா அரபாயி? பலரக கறிக்கடை அயிட்டங்களை கலந்து அடிக்கும் உன்னை மாதிரி பன்னாடைகளால் தான் பிராமண சமூகத்துக்கு பிரச்சினையே? பப்பு வோட சீனியர் பப்பு தானே.. அப்புறம் என்ன பஞ்சாயத்து?


ponssasi
டிச 16, 2024 17:27

நீங்க வளரும்போது உங்க தொகுதி மக்களுக்கு என்ன செய்தீங்க, சும்மா நிழற்குடை அமைத்தேன், ரோடு போட்டேன், சொல்லக்கூடாது ஏதேனும் ஒரு தொழிற்சாலை அமைத்து வேலைகொடுத்தீர்களா, கல்லூரி உங்க சொந்த கல்லூரி அல்ல அல்லது மருத்துவமனை, மருத்துவ கல்லூரி ஏதேனும் கொண்டுவந்தீர்ர்களா ?


krishna
டிச 16, 2024 16:59

MIGAVUM KEVALAMAANA KEEZHTHARAMAANA SONIA KOTHADIMAI


Vijay D Ratnam
டிச 16, 2024 16:26

போதும்யா, செஞ்சவரைக்கும் போதும். இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குங்கய்யா. 85 வயசாவுதுல்ல. சாவுற காலத்துல சங்கரா சங்கரான்னு இருந்துட்டு போறத உட்டுப்போட்டு ராகுலு பாக்கல, சோனியா பாக்கலைன்னு பினாத்திக்கிட்டு. காங்கிரசின் சாபக்கேடு இந்த கெழடுகட்டைகள்தான். தானும் படுக்காது, தள்ளியும் படுக்காது.


Barakat Ali
டிச 16, 2024 13:24

நீயும் போய்ச்சேர்ந்த அந்த இளங்கோவன் மாதிரி ஆளுதான் ......


GoK
டிச 16, 2024 13:03

சாக்கடைக்கு போக்கிடம் ஏது?


Anantharaman Srinivasan
டிச 16, 2024 11:38

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. 83 வயசாச்சு. போதும் போய் ஒய்வெடு.


theruvasagan
டிச 16, 2024 11:36

தகுதியில்லாத எஜமானனுக்கு வாலாட்டுகிற பிராணிகள் கௌரவவத்தை எதிர்பார்க்கக் கூடாது. விசுவாசமாக குழைஞ்சுகிட்டே எஜமான் காலடியில்தான் கிடக்கணும். ரொம்ப வாலாட்டினா இருக்க வேண்டிய இடத்துல வச்சுடுவாங்க. அதனாலதான் சேரிடம் அறிந்து சேர் என்று சொன்னாங்க.


Mohan
டிச 16, 2024 11:24

நீயும், ப.சி யும் ஒன்னு அறியாதவ வாயில மண்ணு டுமிழ்நாட்டுக்கு ஒரு சிறு துரும்ப கூட கிள்ளி போட்டது இல்ல ...


Mohan
டிச 16, 2024 11:22

காலம் போன கடைசில கவி பாடுது ...நீயே பியூஸ் போன பல்பு ...உன் பேச்சு எடுபடாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை