உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசா எம்.பி.யாக பதவியேற்றார் சுதா நாராயணமூர்த்தி

ராஜ்யசா எம்.பி.யாக பதவியேற்றார் சுதா நாராயணமூர்த்தி

புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி ராஜ்யசா எம்.பி.யாக பதவியேற்றார். சுதா நாராயணமூர்த்தி ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக மகளிர் தினத்தன்று அறிவிப்பு வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ