வாசகர்கள் கருத்துகள் ( 27 )
நம்ம ட்ராவிடியாஸ் டாஸ்மாக் QUEUE வில் நிக்க முந்தி அடித்து வருவார்கள்
Jaihind
நமக்கு மானாட மயிலாட ஒரு பிரியாணி குவாட்டர் 200 ஊவா கஞ்சா கிடைச்சா போதும் பா
ஊளை உதாரு குமாரு... ராணுவ சேவை விளையாட்டல்ல ?? அதுக்கு நிறைய பயிற்சியும் கட்டுப்பாடும் வேண்டும் வெறும் உணர்ச்சிவசப்பட்டு கருத்து சொல்வது மாதிரி எளிதல்ல.. போதை அடிமைகளான பஞ்சாப் இளைஞர் களால் எப்படி போரில் செயல்பட முடியும். ராணுவத்திற்கு தொந்தரவு அழுத்தம் தராமல் அவர்களை சுதந்திரமாக செயல் பட விடுவதுதான் இப்போதைய தேவை.
மானாட மயிலாட பார்த்து பொழுதை கழிக்கும் தமிழன் , கஞ்சா , சாராயம் , மெத்துக்கு அடிமையான மரத்த தமிழனிடம் , தேசபற்றையோ , தேசத்தத்துக்கான தன்னெழுச்சிச்சியையோ பார்க்க இயலவே இயலாது ..திருட்டு திராவிடம் அந்த அளவுக்கு கேனைகளாக , மதியற்ற ,தலையற்ற , தண்டங்களாக , சினிமா அடிமைகளாக மாற்றிவைத்துள்ளது ....தமிழகம் மூன்றாக பிரிக்க படாவிட்டால் , இனி எக்காலத்தும் உருப்படவே உருப்படாது .....திராவிஷமும் அழியாது .
Sir, i understand your agony from your words. The way they became addict of things listed by you, im sure majority will come out of this menace
நம்ம ஆளுங்கள எல்லாம் நடிகர்கள் பின்னாலும், அரசியல்வாதிகள் பின்னாலும்தான் போவார்கள். அப்படிப் போனாலும் உறுப்படியா எந்த வேலையும் பார்க்கமாட்டார்கள். சோம்பேறிகள், கொஞ்சமும் நாட்டுப்பற்றில்லாதவர்கள். ஆனால் வடக்கனுக்குத் தலை வணங்க வேண்டும்.
தமிழக குடிகார திராவிட அயோக்கியனுங்களுக்கு தேசப்பற்று எப்படி இருக்கும் தமிழகத்தில் நல்லவனுங்க ஆட்சி நடத்தி இருந்திருந்தா தேசப்பற்று வரும், நாட்டுக்காக உயிரை விட்டவங்களை இவனுங்க நடத்திய விதம் ,கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்த கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க ,
பன்றிஸ்தானை மிரட்ட , சாலை மறியல் , ரயில் தண்டவாளத்துல தலை வைத்தல், கருப்பு கொடி காண்பித்தல், கருப்பு பலூன் விடுதல், பொம்மை எரித்தல், பொண்டாட்டிகூட பீச்சில் உண்ணாவிரதம் இருத்தல் என்று பல ஆயுதங்கள் திராவிடனிடம் இருக்கு . ஐடியா இல்லாத வடக்கனுங்க ராணுவத்தில் பொய் சேர்ரானுங்க . திராவிட தளபதி தலைமையில் , திராவிட போர்வாள்கள் சைக்கோ, குருமா, நாரமணி, பெருந்தொகை, உண்டியல்ஸ் மற்றும் உலக நடிகன் விரைவில் பன்றிஸ்தான் மீது போர் தொடுப்பார்கள்.
நாம் எல்லாம் தமிழ்நாட்டின் ரத்தம். VIP என்ற தமிழ் திரைப்படத்தில் FB பார்த்து பொறியாளர் கூட்டம் வருமே அதுக்கு தான் whistle அடிப்போம்
ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வரும் இந்த இளைஞர்களை பாராட்ட வேண்டும். ஆனால் போர் பயிற்சி இல்லாமல் உதவி செய்ய இயலாது. எனவே இளைஞர்களே, உள்நாட்டில் உள்ள தேச துரோகிகளை கண்டுபிடித்து அவர்களை போலீசில் ஒப்படைக்க உதவுங்கள். அது போதும்.
போலீசும் திருடங்களே துரோகிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் பேச பயப்படுவார்கள்.
அவர்கள் போருக்கு போக வரவில்லை. வெளியில் இருந்து ரத்த முகாம் மற்றும் இதர உதவிகள் செய்ய முன்னோக்கி வருகிறார்கள்.
டாஸ்மாக் கொத்தடிமை கூமுட்ஸ் ஓசிகோட்டருக்காக நாக்க தொங்க போட்டுட்டு திராவிஷ கட்சிக்கு போஸ்டர் ஒட்டிட்டு இருப்பானுங்க