வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தூங்கும் வழக்குகள் 5.28 கோடி 5.28 Cr . இதற்கு ஒரே தீர்வு NO SALARY, BENEFITS - IF NO JUDGEMENTS , IS THE ONLY SOLUTION...
நன்று...
இது வெறும் ஆரம்பம்
இவ்ளோ வழக்குகள் தேங்கி கிடைக்கும்போது நீதி மன்றத்திற்கு ஏன் மாத கணக்கில் விடுமுறை? வருஷ கணக்கில் இழுத்தடிப்பது
லச்ச கணக்கான வழுக்குகள் நீதி மன்றத்தில் தேங்கி கிடக்கு.. ஆனால் அரசியல் வழக்குகள் உடனடியா, ஒத்திவைப்பும், தீர்ப்பும், மேல்முறை, எல்லாம் நடக்குது.. என்ன மாயமோ? நல்ல கவனிப்பு போல
The SC should also get the following details and put it in public domain. 1. How many judgements of District Courts are set aside by HCs and how many judgements of HCs are overturned by SC. The HC and SC should say whether the judges have not applied their minds or have not correctly interpreted the law while overturning the judgements. What steps the CJs of HC and CJI have been taken initiated against such judges starting from district judiciary. Where is the Judicial Accountability? Or does SC and HC think they are not accoun to the public.
நீங்க என்ன ஒழுங்கு
தண்டனை கொடுக்கப்பட்ட பொன்முடியின் தீர்ப்பு 1 1/2 வருட காலமாக ஏன் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் நிறுத்திவைக்கப்பட்டிருருகிறது என்பதை முதலில் இவர்கள் விளக்கவேண்டும்.
உச்ச நீதி மன்றத்திலும், உயர் நீதி மன்றத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியல் யார் தருவார்கள். ஏன் நிலுவையில் உள்ளது என்ற விவரம் யார் தருவார்கள். எந்தெந்த நீதிபதிகளின் தீர்ப்புகள் மாற்றி எழுதப் பட்டது, அதற்கு என்ன காரணம், நீதிபதிகள் ஏன் சரியான சட்ட தீர்ப்பு கொடுக்கவில்லை என்று கேட்டால் பரவாயில்லை.
செம மறதியாக இருக்கும்.உச்சநீதிமன்றம் கவர்னர், ஜனாதிபதிக்கே காலக்கெடு விதிக்கும்போது மக்கள் நீதிமன்றங்களையும் அதே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அனுபவமே ஆசான்.
மேலும் செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் மனுவை வாபஸ் பெற்ற தமிழக அரசு
09-Apr-2025