வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நீ 40 எம் பி சீட் வாங்கியது நேர்மையென்றால் இது 100 பங்கு நேர்மைதான். வாங்கின காசுக்கு மேல கூவுற
இந்த ஒரு கிராமம் மட்டும் ள்ள இந்திய முழுக்க இதே நிலை தான் அலையை ஒட்டு மறைத்தான் சிறந்தது பிஜேபி காரனின் தில்லு முள்ளுக்கு தேர்தல் கமிசன் துணை போவது சனநாயக படு கொலை ஆகுமிது குறித்து எந்த ட்சி காரணம் வாய்திறக்க வில்லை என்பது ஆச்சரியம் களவாணி அரசியில் வியாதிகள்
பயங்கரம். தோற்று போன எல்லோரும் ஆரம்பித்து விடுவார்கள். சட்டப்படி இயங்கும் நிர்வாக அமைப்புக்கு சவால்.
இதை எல்லா இடங்களிலும் செய்து ஓட்டுச்சீட்டு முறை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் அப்படி நடத்தினால் பஜக 100 இடத்திலௌ கூட ஜெயிக்காது அதனால் தான் தடுக்கிறார்கள்.
ஓட்டு பதிவு இயந்திரம் - சட்ட பூர்வமானது. மாற்ற முடியாது. கள்ள ஓட்டு, செல்லாத ஓட்டு முடியாது. விரைவில் எண்ணிவிடலாம். வாக்கு சீட்டு. - தற்போது சட்டப்படி செல்லாது. ஓட்டு பெட்டியை எடுத்து செல்ல முடியும். செல்லாத ஓட்டு பதிவாகும். கள்ள ஓட்டு போட முடியும். விரைவில் எண்ண முடியாது. இது ஒரு சட்ட விரோத செயல். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அமைதி காப்பது நல்லதல்ல. நாளை ஒரு தீர்ப்பின் மீது கட்ட பஞ்சாயத்து அமைத்து மறு விசாரணை செய்து குழப்பம் விளைவிக்க முடியும். ? எல்லையற்ற சுதந்திரம் ஆபத்தில் முடியும்.
Why BJP leaders modi-shah Afraid of Ballot-PapersThat itself Proves EVM Hackings& Manipulations incl very planned few% Vote-Swings for BJP Wins& to Discredit traditionally Strong ShivSena& NCP. EvenAdvanced Countries have BallotPapers
why congress is afraid of EVM
நாராயணா, கோவை சென்னை இடங்களில் பா ஜ க வாக்களிப்பவர்கள் பெயர்கள் லிஸ்டில் இருந்து மாயமானது நினைவுக்கு வருகிறது.
எதிர்க்கூட்டணியின் தூண்டுதல்.... வேறென்ன??
இந்த கிராமத்தில் மொத்தம், 2,000 ஓட்டுகள் உள்ளன 1,900 பேர் ஓட்டளித்துள்ளனர் ....... இதுலதான் இருக்கு சூக்குமம் ...... வாங்கின காசுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு விசுவாசம் ..... மக்களே ஊழலின் அங்கமாக மாறிவிட்டனர் .......
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில் எதிர் கட்சி அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல சாமானிய மக்களுக்கும் சந்தேகம் வலுத்து வருகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் பிஜேபியின் மைண்ட் வாய்ஸ் "கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ" .
முதலில் காந்தி குடும்பத்தை காங்கிரசில் இருந்து அகற்ற சொல்லுங்கள். தானாகவே காங்கிரசுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும். 40 எம் பி சீட் இங்க வாங்கியபோது ஓவரா தோன்ற வில்லையோ? உனக்கு வந்தா ரத்தம்
அதே போல தமிழக தேர்தல் முடிவுகளில் கூட எங்களுக்கு ஆரம்பம் முதலே சந்தேகம்தான் ... .உனக்கு படியளக்கும் புலிகேசி மன்னரை அமைச்சரவையுடன் பதவி விலகி, சட்ட சபையைக் கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செயும்படி கேளேன் ....