உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு

தமிழ் ஐ.பி.எஸ்., சதீஷ்குமாருக்கு புதிய பொறுப்பு

பெங்களூரு:

தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி சதீஷ்குமாருக்கு, கர்நா

டக அரசு புதிய பொறுப்பு கொடுத்துள்ளது. பெங்களூரு போலீஸ் தலைமையகம் - 1 ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு ஒதுக்கி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி சதீஷ்குமார், பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு போலீஸ் தலைமையகம் -1ன் ஐ.ஜி.,யாக இருந்த ரவிகாந்தே கவுடா, கிழக்கு சரக ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு சரக ஐ.ஜி.,யாக இருந்த ரமேஷ், பெங்களூரு கிழக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை