உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!

பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியாளர் பரத், பெருமையுடன் தன் பெயரை சொன்ன அந்த வினாடியே அவரை கொக்கரித்தபடி சுட்டுக்கொன்றனர் பயங்கரவாதிகள்'' என்று அவரது மனைவி சுஜாதா கண்ணீருடன் கூறினார்.காஷ்மீரில் நடந்த தாக்குதலில் மனைவி சுஜாதாவின் கண் முன்னே கொல்லப் பட்டவர் தான் பெங்களூருவத சேர்ந்த ஐ.டி., ஊழியர் பரத். இவர் வயது 35. இவரது மனைவி சுஜாதா குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 வயது மகன் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தான் திருமணம் செய்து கொண்டனர்.தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தான், பெங்களூருவில் உள்ள தனது தந்தைக்கு வீடியோ காலில் அழைத்து காஷ்மீரின் அழகை காண்பித்துள்ளார். தாக்குதலுக்கு 10 நிமிடங்கள் முன்பு தான் தன்னுடைய மகள் சுஜாதாவிற்கு தாயார் தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார்.உயிரிழந்த ஐ.டி., ஊழியர் பரத் அப்பா சென்னவீரப்பா கூறியதாவது: மகன் எனக்கு அழகான காட்சிகளை வீடியோ காலில் காண்பித்தார். நான் அவரைப் பாதுகாப்பாக இருக்கச் சொன்னேன். மகன் இறந்துவிட்டதாக எனது நண்பர்கள் தெரிவித்தனர். நான் அதை நம்பவில்லை. என் மூத்த மருமகளை டிவியை ஆன் செய்யச் சொன்னேன். ஆனால் சிக்னல் இல்லை. நான் செய்தி பார்க்க வேண்டும். டிவியை சரிசெய்யச் சொன்னேன். இன்டர்நெட் வேலை செய்யவில்லை என்று மருமகள் சொன்னாள். அவளுக்கு எல்லாம் தெரியும் ஆனால் சொல்லவில்லை. பயங்கரவாதிகள் குழந்தையை மருமகளிடம் ஒப்படைக்கச் சொல்லி இருக்கிறார்கள்.பிறகு மகனுடைய பெயரைக் கேட்டுள்ளனர். அவன் 'பரத் பூஷன்' என்று சொன்னதும், அவன் ஹிந்துவா அல்லது முஸ்லிமா என்று கேட்டுள்ளனர். என் மகன் 'ஹிந்து' என்று பதிலளித்தபோது, ​​அவரைச் சுட்டுக் கொன்றனர். நடிகர் பரத் பூஷன் மற்றும் மன்னர் பரத் ஆகியோரின் நினைவாக தான் மகனுக்கு பரத் என பெயர் வைத்தேன்''. இவ்வாறு சென்னவீரப்பா அழுதுகொண்டே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

subramanian
ஏப் 25, 2025 08:37

பாரத மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.


V T
ஏப் 25, 2025 07:12

போதும்டா உங்க இரக்கம். அமைதி மார்க்கம் என்ற பெயரில் ஹிந்து பெண்களை விதவை ஆக்கிவிட்டு என்ன நாடக பேச்சு. ஹிந்துக்கள் சோத்தில் உப்பு போட்டு திம்பவானாக இருந்தால் முஸ்லிம்களை இதற்கு பிறகு நம்பவோ ஆதரிகவோ கூடாது. அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது.


ponssasi
ஏப் 24, 2025 14:12

முஸ்லீம் பெயர் கொண்ட கட்சிகளுக்கு அதனுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது.


Rasheel
ஏப் 24, 2025 12:41

பாகிஸ்தானிய பள்ளிகளின் ஹிந்துக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள். மத வெறி ஹிந்து, கிறிஸ்துவ மாணவிகளை கடத்தி சிறு வயதிலேயே 60-70 கிழவன்களுடன் திருமணம் நடக்கிறது. நாம் பிரியாணி வாங்கி தின்று ஜிஹாதிகளய் வளர்ப்பதில் கவனம் செலுத்தினால் நமக்கும் ஒரு காலத்தில் பாதிப்பு நடக்கும்.


MP.K
ஏப் 24, 2025 12:27

இன்னும் இந்து-முஸ்லீம் வெறுப்புணர்வு தொடர்கிறது. இந்தியாவில் உள்ள இந்து-முஸ்லீம் மக்களிடையே ஒற்றுமை வேண்டும் அது நிலைக்க வேண்டும்.


Mecca Shivan
ஏப் 24, 2025 13:04

எதுக்கு ஹிந்துக்களை வம்புக்கு இழுக்கிற ?


SUBRAMANIAN P
ஏப் 24, 2025 14:31

பாகிஸ்தான்ல போய் சொல்லு


S Ramkumar
ஏப் 24, 2025 16:42

அதை முஸ்லிம்களின் சென்று சொல்லுங்கள்.


Venkatesan Srinivasan
ஏப் 24, 2025 18:20

1947இல் பிரிவினை சரியானபடி நடக்கவில்லை. முஸ்லிம்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று பிடிவாதமாக சண்டையிட்டு வாங்கியபோது, இங்கே காந்தி தேவையில்லாத சமரச முயற்சி மத நல்லிணக்கம் பேசி இந்திய தரப்பில் பெறும் பின்னடைவை உண்டாக்கி விட்டார். மத அடிப்படையில் பிரிந்து செல்ல விரும்பிய கூட்டத்தை மொத்தமாக எந்தவித உறவும் பாராட்டாமல் வெளியேற்றி இருக்க வேண்டும். சரித்திரத்தை புரட்டி பார்த்தால் பாரதத்தில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பாக இஸ்லாமிய ஆட்சிகள் பூர்வீக இந்து மக்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி ஆண்டு வந்தனர். நாம் இன்னும் சரித்திரத்தை சரிவர அறிந்துகொள்ள புரிந்து கொள்ள முடியாதபடி நம் கல்வி கொள்கை உள்ளது. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.


M. PALANIAPPAN, KERALA
ஏப் 24, 2025 12:01

இந்துக்கள் அதிகம் வாழும் இந்திய திருநாட்டில் ஒரு இந்துவாக இருந்ததால் சுட்டு கொல்லப்பட்டது மிகவும் அநாகரிகமான செயல். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான அனைவரையும் உடனடியாக பிடித்து விசாரணை ஒன்றும் இல்லாமல் சித்ரவதை செய்து கொல்ல வேண்டும்


Sankare Eswar
ஏப் 24, 2025 11:50

திராவிட பசங்க


Sivasankaran Kannan
ஏப் 24, 2025 11:05

உன்னை போன்றவர்கள் எல்லாம் தப்பித்து உளறி கொண்டு இருக்கிறாய்.. உன்னை முதலில் யாரவது சுட வேண்டும்..


S.V.Srinivasan
ஏப் 24, 2025 10:39

இந்த தீவிரவாத கும்பலை கூண்டோடு பிடித்து நடு ரோட்டில் கண்டம், துண்டமாக வெட்டி காக்கை, கழுகளுக்கு போடா வேண்டும். கைது, விசாரணை, கோர்ட், கேஸ் என்று நேரத்தையும், மக்களின் வரிப்பணத்தையும் வீணடிக்கக்கூடாது.


RK
ஏப் 24, 2025 10:30

முஸ்லீம் கடைகளில் பொருட்களை வாங்க கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை