மேலும் செய்திகள்
காற்று மாசு கட்டுப்பாடு நீக்கம்
25-Dec-2024
தலைநகர் டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டில்லியில் பல இடங்களில் பார்வைத் திறன் பூஜ்ஜியம் மீட்டருக்கு சென்றுள்ளது. இதனால் 200 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன. வெப்பநிலை 7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காற்றின் தரக்குறியீடு 351 ஆக பதிவாகி மிக மோசமான நிலையில் நீடித்தது.
25-Dec-2024