வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கூடிய விரைவில் யாத்திரிகர்களின் விபத்து செய்தியும் வரலாம்
மேலும் செய்திகள்
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
4 hour(s) ago | 3
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
8 hour(s) ago
ஜம்மு: அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அமர்நாத் வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை இன்று (ஜூன்28) துவங்கியது. காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து 2 குழுக்கள் சென்றன முதல்கட்டமாக பகவதிநகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து பக்தர்கள் குழு புறப்பட்டது சென்றது. கவர்னர் மனோஜ் சின்கா கொடி அசைத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் ஹர, ஹர மஹாதேவா என்ற கோஷங்கள் எழுப்பினர். யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கூடிய விரைவில் யாத்திரிகர்களின் விபத்து செய்தியும் வரலாம்
4 hour(s) ago | 3
8 hour(s) ago