மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
6 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
6 hour(s) ago
பிலிபித்:உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் புறநகரில் நடமாடும் புலி குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரூப்பூர் கிருபா கிராமம் அருகே, பிசல்பூர் சாலையில் புலி நடந்து செல்வதை ஒருவர், மொபைலில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது, பரவியது.வனத்துறை அதிகாரி அஞ்சனி கூறியதாவது:பிலிபிட் புறநகரில் புலி நடமாட்டம் உள்ள பகுதி களில் கூண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வனத்துறையுடன், போலீஸ் படையும் களம் இறங்கியுள்ளது. புலியைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago | 4
6 hour(s) ago
6 hour(s) ago