உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொச்சி விமானநிலையத்தில் விளையாட்டு விபரீதமானது

கொச்சி விமானநிலையத்தில் விளையாட்டு விபரீதமானது

கொச்சி விமானநிலையத்தில் தனது உடமைகளை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப்., வீரரிடம், 'உள்ளே என்ன வெடிகுண்டா இருக்கு' என, விளையாட்டாக நக்கல் அடித்த மனோஜ்குமார் என்ற பயணி கைது; இதனால் அவரது குடும்பத்தினரும் மும்பைக்கு விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mark Krishnan
ஆக 14, 2024 10:23

கைது செய்யப்பட்டவரின் வயது 42 இவர் இளைஞரா என்பதை நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்.


Jayasri Indiran
ஆக 13, 2024 21:52

அசிங்கப்பட்டு நிற்கும்போது அடக்கமா இருக்கணும் வென் யூ ஆர் இன் டீப் ஷிட், யூ ஷுட் கீப் யுவர் மௌத் ஷட் னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சாங்க.


Leelakrishnan Ranganathan
ஆக 13, 2024 20:54

என்னவென்று எழுதுவது, எப்படி என்று எழுதுவது, எவ்வாறு எழுதுவது. என்னென்று நினைத்து எழுதுவது வாழ்த்துக்கள். வணக்கம் வளர்க.


Sankara Subramaniam
ஆக 13, 2024 14:40

Good decision by crpf


Iniyan
ஆக 12, 2024 21:31

சரியான நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.


Ramesh Sargam
ஆக 12, 2024 20:47

பொது இடங்களில் நாவடக்கம் மிக மிக தேவை. இல்லையென்றால் இதுபோன்ற பிரச்சினைதான்.


S. Gopalakrishnan
ஆக 12, 2024 20:30

சரியான நடவடிக்கை ! இந்தக்கால இளைஞர்கள் எந்த கட்டுப்பாடுகளுக்கும் அடங்காத பணத்திமிரில் மிதக்கின்றனர் !


Ramesh Sargam
ஆக 12, 2024 20:42

மிக மிக சரியாக கூறினீர்கள்.


mohanasundaram kalyanasundaram
ஆக 12, 2024 20:19

நுனலும் தன் வாயால் கெடும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ