வாசகர்கள் கருத்துகள் ( 19 )
தீவிரவாதிகளுக்கு என்ன கவுரவம்
முதலில் வெளிநாடுகள் எப்படி இந்தியர்களுக்கு விசா கொடுக்கிறது அதன் நிபந்தனைகள் என்ன என்பதை தெரிந்துகொண்டு இங்கு கருத்து கூறுங்கள் ..
எந்த ஒரு சட்டமானாலும் நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து, குற்றங்கள் குறைகளை நிவர்த்தி செய்து, சோதனை செய்து மசோதாவை சட்டமாக்க வேண்டும், முன்னாள் சட்டம் இயற்றியவர்கள் யாவரும் முட்டாள்கள் போலவும், இவர்களுக்குத்தான் ஞானம் இருப்பது போலவும் நடந்தால் எந்த மசோதாவும் நிறைவேற்ற முடியாது, இந்த அடிப்படையை மறந்தால் பெரும் போராட்டங்களை சந்த்தித்துதான் ஆஹா வேண்டும்.
பார்லிமெண்டில் விவாதத்துக்கு எதிர்கட்சிகள் தயாராக இல்லை. கூச்சல் குழப்பம் செய்ய மட்டுமே விரும்புகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மதிக்கக் கூடாது. தாங்கள் விரும்பப்படுவதை ஆனால் மட்டுமே விவாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதுதான் பிரச்சினையே.
காலத்துக்கேற்ற சட்டம் தேவை
இதற்கு முதல் ஆளாக எதிர்பார்களே. வந்தேரிகளை ஆதரிக்கும் திருட்டு திராவிட கூட்டம்.
இந்திய தம்பதிகளுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு அந்த நாட்டின் குடியுரிமை அங்கு பிறந்ததால் கிடைத்துவிடுகிறது. இந்த இந்திய தம்பதியினர் இந்தியா வருவதற்கு பிறந்த குழந்தைக்கு இந்திய விசா வாங்க வேண்டும். அதற்குரிய விண்ணப்பம் பெற்றோர்களால் பூர்த்தி செய்து, குழந்தையின் கட்டைவிரல் ரேகை வைக்க வேண்டுமாம். அநேகமாக வெளிநாடுகளில் கைரேகை வைக்கும் பழக்கம் என்னவென்றே தெரியாது. அவ்வாறு வைக்கப்பட்ட குழந்தையின் கைரேகையை நோட்டரி பப்ளிக் சான்றளிக்க வேண்டுமாம். பிறந்த பச்சிளம் குழந்தையின் கைரேகையை விண்ணப்பத்தில் பதியும் பொழுது அந்த குழந்தைக்கு ஏதேனும் தெரியுமா? குழந்தையின் கைரேகை முதிர்ச்சியடையும் பொழுதுதான் நிலையாக இருக்கும். ஒரு படிவத்தில் கைரேகை வைப்பதின் பொருள், அவரின் சுய நினைவு அனைத்தையும் சார்ந்தது இந்த கைரேகை. எப்பொழுதும் உறங்கிக்கொண்டு இருக்கும் குழந்தைக்கு என்ன தெரியும்? இதுபோல சட்டம் இயற்றிய உத்தமர் யார் என தேடுகிறேன்.
பல அரபு நாடுகளில் வேலைக்குச் செல்லும் போது அடையாள அட்டை வழங்குவதற்கு முன் கைரேகை, கண் கருவிழி படம் எடுக்கிறார்கள். குழந்தைகளும் பெண்களும் கடத்தப்படுவது TRAFFICKING அதிகரிக்கும் இக்காலத்தில் அங்க அடையாளங்கள் பதியப்படுவது அத்தியாவசியமான ஒன்று.
வெளிநாடுகளில் பிறந்த குழந்தையின் சான்றிதழ் வழங்கும் போது, குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி இவற்றோடு, குழந்தையின் கால் ரேகை அல்லது கை ரேகையையும் மையில் தொட்டு, பதிய வைக்கும் பழக்கம் இப்போதும் உள்ளது, குழந்தை மாறி விட்டால், இந்த ரேகை அடையாளம் மூலம் சரியான குழந்தையை கண்டுபிடிக்க இது இன்றும் அமலில் உள்ள ஒரு எளிய வழி, இது தெரியாமல் ரேகை மாறும், குழந்தைக்கு என்ன தெரியும் என்று உளர கூடாது, பிறந்ததில் இருந்து மாறாமல் இருப்பது நம் கை மற்றும் கால் பாதத்தின் ரேகைகள் மட்டுமே.
முட்டாள்களுக்கு விஞ்ஞானம் தெரியாது உனக்கு புரியவும் புரியாது
இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது?
அனைவருக்கும் ஒரே நீதி...பாகிஸ்தானில் இருக்கிறது...நீங்கள் அங்கு போகலாம்
திமுக வை எதிர்த்து ஏதாவது வலைத்தளத்தில் பதிந்தால் இங்கே என்ன நடக்கிறது. எல்லோருக்கும் ஒரே நீதியா நடக்கிறது. மோடியை என்ன திட்டினாலும் கண்டு கொள்ளாது தமிழக போலீஸ்.. ஆனால் திமுகவின் தலைவர்களை திட்டினால் அதிகாலையில் போலீஸ் உங்கள் வீட்டில். ஊப்பி எல்லாம் ரொம்ப நியாயவான் மாதிரி பேசுறது
பிரதமரை அருகில் வைத்துக்கொண்டு .... அமெரிக்கா அதிபர் ... USAID .... பணம் உங்களுக்கு வரவில்லையா .... ஒருவேளை அந்த குரூப்க்கு ... காங்க்கு ... சென்றிருக்கலாம் என்று கிண்டலாக கூறி பிரதமரை நெளிய வைத்தார் .... சுதந்திரம் வாங்கித்தந்த காங் ...கட்சிக்கு இந்த கேவலம் தேவையா ?
காங்கிரஸ் தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது என்று நம்ப வைத்தது நேருவின் சாமர்த்தியம். அதே நேரத்தில் இன்னும் 50 நாடுகள் பெரிய போராட்டம் ஏதுமின்றி விடுதலை பெற்றன. அங்கெல்லாம் காந்தி நேரு இல்லையே.
இந்திரா காங்கிரஸ் சுதந்திரம் வாங்கி கொடுக்கவில்லை இது டூப்ளிகேட் திருட்டு காங்கிரஸ் ஒரிஜினல் காங்கிரஸ் சிண்டிகேட் என்று கேலி செய்யப்பட்டது
நேருவின் சாமர்த்தியம் அல்ல நம்பின மக்கள் அப்பாவிகள்
சட்ட விரோதமாக நம் நாட்டில் தங்கியுள்ள பங்களாதேஷில் கும் ரோஹிங்யாக்களும் உடனடியாக வெளியேற்றப் பட வேண்டும். சட்ட விரோதம் குடியேறிகளுக்கு உதவி செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.