வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இப்படி இந்தியில் பெயர் இருக்க கூடாது என நினைத்தால் குறுகிய மனப்பான்மை தவிர்த்து தேசியத்தோடு ஒன்றினைந்து குஜராத் மாநிலத்தவர் பிரதமர் ஆனது போல தமிழகத்திலும் இருந்து பிரதமர் ஆக வேண்டும். மாநில கட்சி தேசிய கட்சியாக வேண்டும். மொழிவாரி ஜாதி வாரி மதவாரி எண்ணங்கள் கூடாது.
ஹிந்தியில் பெயர் வைப்பது காலங்காலமாக - காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகள்காலந்தொட்டு - இருந்துவரும் நடைமுறை ......... அவ்வளவு ஏன், திமுக மற்றும் த்ருணாமூல் இரண்டும் மத்திய அமைச்சரவையில் பங்குகொண்ட காலத்திலும் இந்த நடைமுறை இருந்தது ...... திமுக ஐடி டீமுக்காக இங்கே வேலை செய்பவர்களுக்கு இந்த உண்மை தெரியும் ..... இருந்தாலும் பழக்கத்தை விட முடியுங்களா ??
எல்லா தரப்பு மக்களும் புரிந்து கொள்ள முடியாத கராபுரான்னு ஒரு பாஷையில் பெயர் வைப்பதை கூலிக்கு புகழ்ந்து பேசும் பகோடாஸ் இந்த சட்டம் ஹிந்தியில் மட்டுமே எழுதப்பட்டு இருக்கனும்னு சொல்லுமா?? அதுக்கு மட்டும் இங்கிலிபீஸ் தேவைப்படுதோ? கொஞ்சம் ப்ராக்டிகலா இருங்கய்யா... உங்களுக்கு கூட மூளை இருக்கனும்....
இப்படியே அரைவேக்காடாகவே உங்களை வைத்திருக்கும் திறமை திராவிட மாடலுக்கு மட்டுமே உண்டு.
நீயும் கொஞ்சம் பிராக்டிகலா இருப்பா. நீதான் சிந்திக்க தெரியாம இப்படி எதோ உளறுகிறாய். ஆனால் உனது களவாணி கூட்டத்தில் பலபேர் இந்தி பேசக்கூடியவர்கள் தான். அப்படி உனக்கு இந்தி தேவையில்லை எனில் ராகுல் காந்தியையும் ஏற்றுக்கொள்ள கூடாது. அவரும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் பேசுகிறார். இப்படியே எவ்வளவு நாட்கள் உருப்படாமல் திறிவீர்கள்?
இந்த கவிக்குமார் மாதிரி முழுவதும் அழுகிப்போன மூளை நபர்கள் என்றுமே கேட்டதற்கு பதில் சொல்ல மாட்டாய்ங்க... ஏன்னா மூளை சலவை அப்படி...
...ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு, திரிணமுல் காங்., - தி.மு.க.// அரபி அல்லது உருதுவில் வைத்தால் ஓகேவா மொழியையும் பிணத்தை வைத்துமே இவர்களது திருட்டு அரசியல்
இவர்களுக்கு மத்திய அரசு எது செய்தாலும் எதிர்ப்பதே குறிக்கோள். எதிர்ப்பதற்காகவே எதிர்க்கிறார்கள்.
யாமறிந்த மொழிகளிலே இந்தி போல் இனிதாவதெங்கும் காணோம். பஹுத் அச்சா ஹைன்.
இதுபோல சட்டங்களுக்கு ஹிந்தி ல் பேர் வைத்தால் எப்படி புரியும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர் கட்சிகள் அலட்சியமாக உள்ளன
விமானம் கூட சம்ஸ்கிருதம் தானே! வாயு யான் என்பதும் அஃதே! தமிழில் தான் வேண்டும் என்றால் வளி உந்தி என்று வைக்கலாம் ஆனால் இப்படி ஒவ்வொரு மாநிலமும் அடம் பிடிக்க ஆரம்பித்தது விட்டால்?!
விமானம் கூட சம்ஸ்கிருதம் தானே! வாயு யான் என்பதும் அஃதே! தமிழில் தான் வேண்டும் என்றால் வளி உந்தி என்று வைக்கலாம் ஆனால் இப்படி ஒவ்வொரு மாநிலமும் அடம் பிடிக்க ஆரம்பித்தது விட்டால்?