உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக அதிசயம் தாஜ்மஹால் முழுவதும் ஆங்காங்கே விரிசல்!

உலக அதிசயம் தாஜ்மஹால் முழுவதும் ஆங்காங்கே விரிசல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆக்ரா: இந்தியாவின் புகழ்வாய்ந்த அதிசயமாக இருக்கும் தாஜ்மஹால் பழுதடைந்து, கட்டடம் முழுவதும் ஆங்காங்கே விரிசல் விழுந்துள்ளது.கடந்த வாரம் பெய்த மழையினாலும் சேதமாகி உளளது.பிரதான கட்டடத்தின் உச்சியில் செடி முளைத்திருப்பதை கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் சுட்டிக்காட்டினர். அந்த செடி அகற்றப்பட்டுள்ளது. மழைநீர் கசிவு காரணமாக, ஷாஜகான் கல்லறையில் தண்ணீர் தேங்கியுள்ளது.கட்டடத்தின் உச்சியிலும் சுவர்களிலும் பதிக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கற்கள் பெயர்ந்து விழுகின்றன.இது குறித்து இந்திய சுற்றுலா வழிகாட்டி கூட்டமைப்பு பொதுசெயலாளர் ஷகீல் சவுகான் கூறியதாவது: தாஜ்மஹாலின் கல்லறை நுழைவு வாயில் கதவுகளில் குரான் பற்றி அரபிக் மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் காணவில்லை. அவை பொலிவு இழந்து அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டடத்தின் மேற்கு புறம் முழுவதும் விரிசல் விழுந்துள்ளது, என்றார்.சுற்றுலா வழிகாட்டி நல அமைப்பின் தலைவர் தீபக் டேன் கூறியதாவது: தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்று. அதுகுறித்து தவறாக தெரிவித்துவிட்டால் அது வேகமாக பரவும். அது நாட்டிற்கும் சுற்றுலா தலத்திற்கும் பாதகமாக அமைந்துவிடும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ந பா
செப் 23, 2024 10:02

நல்லது


Rajasekar Jayaraman
செப் 23, 2024 06:49

அழிந்துபோகட்டும் கொள்ளையர்களின் சின்னங்கள்.


Sivagiri
செப் 22, 2024 23:14

பழைய கட்டடத்தில் , செடி வளருவது உலக அதிசயமா ? , இன்னுமா உலக அதிசயம்னு நம்பிக்கிட்டு இருக்கு ?


R S BALA
செப் 22, 2024 21:17

பாகிஸ்தானில் ராமர்கோயில் இருந்த இடங்களெல்லாம் தடயமே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது ..


சிவம்
செப் 22, 2024 21:08

என்னது நாட்டிற்கும் சுற்றுலா தலத்திற்கும் பாதகமாக அமைந்து விடுமா? ஏன் விரிசல் விழுந்ததால் சுற்றுலா வருமானம் இல்லாமல் இந்திய மக்களுக்கு சோறு கிடைக்காமல் போய் விடுமா? 67 ஆண்டு கால காங்கிரஸ் மற்றும் கலப்பட ஆட்சியில் இந்த கல்லறை கட்டிடத்திற்கு செயற்கையாக பில்டப் கொடுக்கப் பட்டது. 1950 - 60 களில் இஸ்லாமிய கல்வித்துறை மந்திரிகள் பலரால் இந்து கோவில்களில் உள்ள பிருமாண்டங்கள் மறைக்கப்பட்டு ஷாஜஹான் கல்லறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிசயம் ஆக்கப்பட்டது, அவ்வளவுதான். பழைய திரைப்படங்களில் சென்னையை காண்பிப்பதற்காக, சென்ட்ரல் ஸ்டேஷனை காண்பிப்பார்கள். அது போல இந்தியாவை குறிப்பிட வெளிநாடுகளில் இந்த கல்லறை கட்டிடத்தை குறிப்பிடுவார்களோ என்னவோ.


sankaranarayanan
செப் 22, 2024 20:52

தூணிலிருந்து பிரஹ்லாதனுக்காக நரசிம்மர் வந்தது போன்று தாஜ்மஹால் சமாதியிலிருந்து கட்டப்பட்ட கல்லறையிலிருந்து சிவலிங்கம் விரைவில் வந்துவிடும். சிவலிங்கத்தின் மீது கட்டப்பட்டது என்றே வரலாறு உள்ளது உண்மையும்கூட. பிறகு சிவமஹால் என்றே அழைக்கப்படும்


Kumar Kumzi
செப் 22, 2024 20:31

கல்லறைக்கு வயசாச்சு.


நசி
செப் 22, 2024 20:07

கோயில்களைஇடித்து வளத்தைகொள்ளையடித்து மனித வளத்தைகொடூரமாக சூறையாடி கட்டின அதர்ம சின்னம் தாஜ்மஹால் .அது சிவன் கோவில் மீது எழுப்பபட்டது என்றுமே நிலைக்காது


M Ramachandran
செப் 22, 2024 19:57

வந்தேரிகள் சமாதியை என்றா நினைப்பில்லாம்ல் அதற்கும் குண்டு வைக்கிறார்கள் போல் தெரிகிறது . இந்த கும்பல் எந்தநாட்டில் இருந்தாலும் அவர்களுக்குள் பிரிவுகளால் சண்டைய்ய் அது இல்லையென்றால் நன்றாக வாள்பவன் மேல் பொறாமை அவர்கள் நாட்டில் குண்டு கலாச்சாரம் ஏவுதல் . தானும் தின்னாது வேறு மிருகத்தையும் தின்ன விடாது. நுங்கம் பாக்கம் கொலை ஞ்யாபகம் மறந்து போச்சா. இவங்களுக்கு தன மதத்தின் மீதும் நம்பிக்கையிருக்காது பிற மதத்தினரையும் மதிக்க தெரியாது. தேச விடுதலை ஆனவுடன் நம் தலமை சரியான முடிவை எடுக்க வில்லை. அதன் பலன் அப்பாவிகள் இஙகு யார் இழக்கிறார்கள்.


venugopal s
செப் 22, 2024 19:55

தாஜ்மஹாலை காலி பண்ண ஏதோ மாஸ்டர் பிளான் உள்ளது போல் தெரிகிறது!


sridhar
செப் 22, 2024 20:47

மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருந்த போது அரசு பணத்தை veen அடித்து கட்டப்பட்ட ஒரு கல்லறை .


rama adhavan
செப் 22, 2024 20:56

ஆம். வடலூர் வள்ளலாரை காலி செய்ய போட்ட பிளான் மாதிரி.


theruvasagan
செப் 22, 2024 22:00

எப்படி. கோயம்பேடை காலி பண்ண போட்ட பிளான் மாதிரியா. அதைவிட அழகும் வேலைப்பாடும் உள்ள வேறு பல பாரம்பரிய இடங்கள் நம் நாட்டில் இருக்க நான்காம்தர காதலுக்காக எழுப்பப்பட்ட சமாதியில் என்ன பெருமையோ புனிதமோ இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை