உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்றைய பாரதம் இப்படி இருந்திருந்தால் இது தான் நடந்திருக்கும்: ஜெய்சங்கர்

அன்றைய பாரதம் இப்படி இருந்திருந்தால் இது தான் நடந்திருக்கும்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''இப்போதைய வலிமையான பாரதம் போல அன்றைய பாரதம் இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும்'' என மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஜெய்சங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் பிரதமர் நேருவுக்கு, சர்தார் பட்டேலுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவுக்கு விட்டு கொடுப்பது தொடர்பாக அப்போதைய முதல்வருக்கு நேரு கடிதம் எழுதியுள்ளார். நேரு சீனாவுக்கு கூடுதலான முக்கியத்துவம் அளித்தார். கடந்த காலங்களில் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதைய வலிமையான பாரதம் போல அன்றைய பாரதம் இருந்திருந்தால் சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும். இது என்னுடைய கற்பனையான ஒன்று அல்ல. இந்தியாவின் சொந்த நலன்களின் அடிப்படையில் அமெரிக்க உறவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் அமெரிக்காவை நமது சொந்த நலன்களின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ramesh Sargam
ஜன 05, 2024 01:25

நேரு குடும்பத்தினால் இந்தியாவிக்கு பல கெடுதல்கள் நடந்திருக்கிறது. அதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நமது இப்பொழுதைய பாரத பிரதமர் சரிசெய்து கொண்டு வருகிறார். மோடிக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.


Paraman
ஜன 04, 2024 21:09

நமது பாரத திருநாட்டிற்கு மிகப்பெரிய கேடுகளையும் அணைத்து நாசங்களையும் எந்த தயக்கமும் கூச்சமும் இன்றி விளைவித்துவிட்டு, தனக்கு தானே "பாரத ரத்னா" விருது கொடுத்துக்கொண்டானே அவனையெல்லாம்.......என்றைக்கு அந்த முகமதிய நேருகானின் பாரத் ரத்னா விருதையும் மோஹன்தாஸ்ஸின் மஹாத்மா மற்றும் தேசப்பிதா அடைமொழிகளை (?) உண்மையான தன்மானம் மற்றும் சுயமரியாதையோடு நாம் திரும்ப பெருகிறோமோ அன்றைக்கு தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் ...


அப்புசாமி
ஜன 04, 2024 19:11

அண்ணே நீங்க 1947 ல வெளியுறவுத்துறை மந்திரியாயிருக்க வேண்டிய ஆளு. ஒரு 75 வருஷம் லேட்.


hari
ஜன 04, 2024 16:42

பத்து ஆண்டுகளில் நல்ல நிலை......


ஆரூர் ரங்
ஜன 04, 2024 15:09

காங்கிரஸ் முழுவதும் பட்டேலுக்கே ஆதரவளித்த போதும் தன்னிச்சையாக நேருவை பிரதமாராக ஆக்கிய காந்தி மார்க் ஜனநாயகம்????. முன்பு உள்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த நேதாஜியையும் தந்திரமாக வெளியேற்றிய பெருமையும் அவருக்கே உரியது. சீனாவை நம்பி பஞ்சசீலக் கொள்கை பேசி அதே சீனாவிடம் போரில் தோற்ற பெருமை மட்டுமே நேருவின் சாதனை.


r.sundaram
ஜன 04, 2024 14:37

காஷ்மீரில் நடந்துகொண்டதை போல இந்த ஐநா பாதுகாப்பு கிடைத்த இடத்தை சீனாவுக்கு விட்டு கொடுத்ததும் நேரு செய்த மிகப்பெரிய தப்பு. இப்போது அந்த இடத்தை பிடிக்க அடுத்த நாடுகளுடைய காலை பிடிக்க வேண்டிய நிலைக்கு பாரதம் வந்திருப்பது.


Varadarajan Nagarajan
ஜன 04, 2024 14:05

நம்மால் எதுவும் முடியாது. எனவே மற்ற நாடுகளுடன் பணிந்து செல்லவேண்டும். என்ற தாழ்ந்த எண்ணத்தோடு காங்கிரஸ் ஆண்டது. நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களிடம் கடந்த 50-60 ஆண்டுகளில் இல்லை. அதோடு நமது நாட்டு நலனில் வளர்ச்சியில் அக்கறையுள்ள சிறந்த தலைவர்களும் இல்லை. சுயநலம்தான் மேலோங்கியிருந்தது


அப்புசாமி
ஜன 04, 2024 13:52

ராமர் வாரிசு அரசியலை விரும்பவில்லை. தனது மகன்கள் ராஜாவாவதை விரும்ப வில்லை. ராமர் பரம்பரையே இல்லாம போச்சு. கிருஷ்ணரும் அப்படியே. அவரது 80 மகன்களும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குட்டு இறந்தார்கள்.


அப்புசாமி
ஜன 04, 2024 13:49

ராமரே இந்தியாவை தன் குடையின் கீழ் கொண்டு வந்து தேர்தல் நடத்தியிருந்தால்.இன்னிக்கி இந்த நிலமை வந்திருக்குமா? கிருஷ்ணரே தர்மரிடம்.குய்றி ஜனநாயக தேர்தல் கொண்டாந்திருந்தால் இன்னிக்கி இந்த நிலை வந்திருக்குமா? வந்தேறிகள் ஆளமுடியுமா கோவாலு? எல்லாம்.போச்சு கோவாலு.


venugopal s
ஜன 04, 2024 13:08

இன்றைய பாரதம் வலிமையான பாரதமாக இருப்பதற்கு காரணம் கடந்த எழுபத்தைந்து ஆண்டு கால உழைப்பு. கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே வந்து விடவில்லை இந்த நல்ல நிலை!


Pandi Muni
ஜன 04, 2024 13:17

கடந்த 75 ஆண்டு கால துயரம் காங்கிரஸ்.


Nagendran,Erode
ஜன 04, 2024 13:35

ஏலே வேணு அறிவாலய அடிமையான நீ இப்ப காங்கிரஸூக்கும் முட்டு கொடுக்குற என்ன பிறவி நீ?


hari
ஜன 04, 2024 15:19

சிறந்த சோக் சொன்னவர் வேணுகோபால்.... எல்லாரும் கை தட்டுங்க


Paraman
ஜன 04, 2024 20:23

இந்த 21. ம் பக்க திராவிடியா மகன்கள் கும்பல் 200.ஊவாவிற்கும் எச்சி சாராயத்திற்காகவும் நாட்டையே காட்டி கொடுக்க கூடிய வி..கும்பல் ...இவனை போன்றவர்கள் தேசவிரோத இத்தாலி கான்கிரேஸுக்கு முட்டு கொடுப்பதில் வியப்பில்லை.


Paraman
ஜன 04, 2024 20:28

நமது பாரத திருநாட்டிற்கு அத்தனை கேடுகளையும், நாசங்களையும் விளைவித்துவிட்டு தனக்கு தானே ''பாரத் ரத்னா" விருது கொடுத்துக்கொண்டானே அவனையெல்லாம் ......என்றைக்கு அந்த முகமதிய நேருகானின் பாராத ரத்னா விருதையும் மோஹன்தாஸின் மகாத்மா மற்றும் தேசப்பிதா (?) அடைமொழிகளை சுயமரியாதையோடு நாம் திரும்ப பெருகின்றோமோ அன்றைக்கு தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை