வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தென்னக இரயில்வேயில் விளையாட்டு சங்கத்தில் இது போன்ற மலையாளிகளின் ஆதிக்கத்தால் வாய்ப்பு பரி போன ஏராளமான நம் தமிழக வீரர்களை பட்டியலிட முடியும். ஈயத்தை பார்த்து பித்தளை இளிக்க கூடாது. இந்த ஆள் இவ்வளவு காலம் ஏன் இதை கூறவில்லை??
No consistency from him, then who will give opportunity. still many tamilnadu players are there who are good and they are waiting for opportunity. he should not talk same as yuvarj father. In cricket only talk about numbers. many new players came in ipl one ipl they are top and next ipl nothing 3rd ipl they are out. one example of Good player is Sandeep sharma bowler showing Consistency in all ipl still he didn't get chance to play for national level team continously. Mukesh Sharma, Saini, Deepak Chahar. everyone wants money by playing national team.
ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே போன்ற கர்நாடகாவை சேர்ந்தர்வர்களை .. கோச் ஆக போடா கூடாது
இங்கேயும் வடக்குக்குத்தான் முக்கியத்துவம். தென்னிந்திய வீரர்களுக்கு எப்போதுமே இரண்டாம்தர தான். பும்ராவை காட்டிலும் அதிக விக்கெட் எடுத்தவர் அஸ்வின். ஆனால் BCCI ஒப்பந்தத்தில் பும்ரா A+ ஆனால் அஸ்வின் A தான். இதுபோல் தான் சஞ்சய் சாம்சன் கதையும். சொல்லிக்கொண்டே போகலாம். கேள்வி கேட்டால் பிரிவினைவாதி என்பார்கள்.
மலையாள புத்தியை காட்டிவிட்டான் , எங்கே போனாலும் தங்களுக்கே முன்னுரிமை என்று பக்கத்து மாநிலங்களையெல்லாம் குப்பை போட்டு பாழ்படுத்தி , தமிழக ட்ரைனை எல்லாம் அபகரித்து அசிங்கமாய் நடந்து கொள்ளுபவர்களுக்கு அடுத்தவரை குறை சொல்லுவதே வேலை
யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது, வீரர்கள் தனக்கான இடத்தை நிரந்தரமாக தக்கவைக்க போராடத்தான் செய்வார்கள், அனைவரும் போராடித்தான் வந்துள்ளனர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பாவது கிட்டியது சிலருக்கு அந்த வாய்ப்பும் இல்லை.
எம் எஸ் தோனி மீது இவருக்கு என்ன வன்மம் என்று தெரியவில்லை. அவர் ஓய்வு பெற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும் கிரிக்கட் விமர்சனங்களை இவர் தனி பட்ட தாக்குதலாக எடுத்து கொள்ள கூடாது.
எம் எஸ் டோனி விக்கெட் கீப்பர், சஞ்சுவும் விக்கெட் கீப்பர், தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர். அதெப்படி மூன்று பெரும் ஒரு டீமில் இருக்க முடியும். சிறந்தவர் டோனி என்பதால் சஞ்சு தேர்வாக வில்லை.
அவர்கள் சீரழித்தார்களோ இல்லையோ ஆனால் உன்னோட வாயால் சீரழிக்கப்போகிறாய்.....
நுணலும் தன் வாயால் கெடும். இது தேவை இல்லாத பேச்சு.
குறைசொல்வது என்பது எப்போதும் மனிதனின் ஓர் இயல்பான ஒன்றுதான் இதை சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான மனிதனுக்கு அழகு