உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல்: ஐ.டி., பட்டதாரி பெண் கைது

யோகி ஆதித்யநாத்திற்கு மிரட்டல்: ஐ.டி., பட்டதாரி பெண் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த 24 வயதான ஐ.டி.,பட்டதாரி பெண்ணை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த சில நாட்களாக பல்வேறு பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து மும்பை போலீசாருக்கு மிரட்டல் வந்து கொண்டு உள்ளது. அதில் ஒன்றாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=up7dpk52&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாருக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்தது. அதில், '' உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 10 நாட்களில் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், மஹா., முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் போன்று கொலை செய்யப்படுவார்'' எனக்கூறப்பட்டு இருந்தது.இதனையடுத்து மிரட்டல் விடுத்த எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவக்கினர். அதில், இந்த மிரட்டலை விடுத்தது தானேயை சேர்ந்த பாத்திமா கான் என்ற பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையை தொடர்ந்து அவரை மும்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 24 வயதான அந்த பெண் பி.எஸ்.சி., (ஐ.டி.,) படிப்பு முடித்துள்ளார். குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தந்தை மரவேலை தொடர்பான தொழிலில் ஈடுபட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ganapathy
நவ 03, 2024 23:00

அப்ப சித்திக்கை கொலை செய்து லாரன்ஸ் மேல பழிபோட்டு தப்பியது இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்பது உறுதி. சல்மானை மிரட்டுவதும் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான். பழியை லாரன்ஸ் மேல போட்டு தப்பிப்பதற்காக நாடகமாடும் அய்யோக்கியத்தனம் இப்ப வெளிவந்து விட்டது.


Sivagiri
நவ 03, 2024 22:52

லவ் ஜிஹாதில் சிக்கிய பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று விசாரிக்கப்பட வேண்டியது


M Ramachandran
நவ 03, 2024 21:00

பாவம் அந்த பெண். எவனோ கத்தியை வைத்து மிரட்டி இருக்க வேண்டும். அல்லது அவள் தீவிரவாதிகள் மிரட்ட பட்டு அவர்கள் இயக்கத்தில் சேர்ந்திருக்க வேண்டும். நம் அரசும் இஸ்ரேல் அளவுக்கு கீழ் இறங்கி வரவேண்டும். தின்பது இந்தவீட்டு சோறு குலைப்பது அடுத்த வீட்டு காரனுக்கு. நாட்டை நேசிக்காதவர்கள் இங்கிருக்க உரிமையில்லை. அவர் அடிமையாக இருக்க வேண்டிய நாட்டிற்கு செல்லலாம். மத பற்று நாட்டு பற்றுடன் இணைந்து இருக்க வேண்டும். மத வெரி அவரகள் குடும்பத்தையையும் தனிமைய்ய படுத்தி விடும் நம் வாங்கிய சுதந்திரம். இது மாதிரி இன வெறியர்களால் துண்டாடப்படுவது மிரட்டல் விடுவது அரசுக்கு கேடு விதிப்பது இதல்லாம் கவைக்குதவாது. தன்னையும் அழித்து சுற்று உள்ளவர்களையும் அழித்து விடும். அரசு இனிமேலும் இது மாதிரி உதவக்கரை மத வெறி கும்பலை வேட்டைய ஆடாமல் விடுவது தவறு. காஷ்மீர் மக்கள் திருந்தி விட்டார்கள். இங்குள்ள தமிழக அரசு மேன்மை போக்கை கடைய் பிடிப்பது நாட்டின் ஒற்றுமைக்கி உலை வைக்கும். கடுமையான நடவடிக்க தேவை. தூங்கி கொண்டிருந்த இஸ்ரேலை குள்ளநரி வேலைய்ய செய்து சுரங்கம் தோண்டி தாக்கினார்கள். அதன் பலன் விபரீதமாகி போச்சி.இவர்களுக்கெல்லாம் மனித உரிமையை காட்டக்கூடாது. இவர்கள் செய்வதென்ன நேரிடையாக சண்டைய்ய் செய்ய துணிவில்லை. நம் அயல் எதிரி நாட்டு கைய்ய கூலிகளாக ஈன தனமாகா குண்டு வைப்பது ரைல்லை கவிழ்ப்பது .


Ramesh Sargam
நவ 03, 2024 20:46

பாத்திமா கான்... பெயரே கூறுகிறது அவள் எப்படிப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்று. ஓடவிட்டு .. அவள்மீது பட்டாசு வெடிக்கவும்.


kantharvan
நவ 03, 2024 23:01

வன்மத்தை கக்குபவர்கள் மீது நடவடிக்கை எனில் தங்கள் மீதும் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறதே?? அதுசரி பாபா சித்திக்கை கொன்றவர்கள் மீது ஓட விட்டு பட்டாசு வெடித்தாகி விட்டதா என்ன? அதுதானே பொது கிரிமினல் சட்டம் சொல்வது??


தமிழ்வேள்
நவ 03, 2024 19:08

இவள் ஷஹீது ஆகி மேலே போனாலும் எதிர்ப்பால் 72 கிட்டுமா? ஃபத்வா கும்பல் விளக்க வேண்டும்


Pandi Muni
நவ 03, 2024 19:57

கிட்டும்யா .


HoneyBee
நவ 03, 2024 18:54

இன்னும் கனியக்கா‌ இந்த அரெஸ்ட் பற்றி ஏதும் கூவலயே... அக்கா ஓடி‌ வாங்க ஓடி வாங்க... சிறுபான்மை இனத்தவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்... ஓடியாங்க!


visu
நவ 03, 2024 16:36

அந்த பெண் எண்ணை பயன்படுத்தி எவனாவது சொந்தக்காரன் மிரட்டல் விடுத்திருப்பான்


வாய்மையே வெல்லும்
நவ 03, 2024 16:29

மனநோயினால் தவறுதலாக செய்துவிட்டார் மன்னியுங்கள் என அமைதியின் கூப்பாடு இருக்கும். இவர்களின் சித்தாந்தம் மாட்டும்வரையில் எகிறுவது , ஏடாகுடமா மாட்டிக்கிட்டா பொய்ச்சொலி தப்பிக்கிறது இல்லாட்டி அப்பாவி வேஷமிட்டு பம்முவது தான் இவர்களின் லட்சணம் .விடாதீங்க ஆபீஸர்ஸ் வாய்க்கொழுப்பு ஆசாமிகள் கபடாட்டத்தை நுங்கெடுத்து விட்டுத்தான் அனுப்பனும் இந்தமாதிரி தேசதுரோகிகளின் கொட்டத்தை .


பேசும் தமிழன்
நவ 03, 2024 15:53

பெண் பிள்ளைகளையும் எப்படி கெடுத்து வைத்து இருக்கிறார்கள் பாருங்கள்.... அவனுக டிசைன் அப்படி !!!


N.Purushothaman
நவ 03, 2024 15:50

ஐ எஸ் ஐ எஸ் தொடர்புடைய பெண் தீவிரவாதியாக இருக்க கூடும் …தீவிர விசாரணை தேவை …


முக்கிய வீடியோ