மேலும் செய்திகள்
இன்று இனிதாக (02.02.2025) புதுடில்லி
02-Feb-2025
* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் - 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* 'நியூ இந்தியா எனர்ஜி வார விழா - 2025' கண்காட்சி, ஏற்பாடு: மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யசஷோ பூமி, துவாரகா, 25வது செக்டார், புதுடில்லி.* சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: சூரஜ்குண்ட். * தேசிய பட்டு கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர் சந்திப்பு, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: கான்ஸ்ட்டியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.* ஓசோவுடன் ஒரு நாள், சிறப்பு சத்சங்கம், நேரம்: மாலை 5:30 மணி, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.* கோடை கால ஆடைகள் மற்றும் பாரம்பரிய ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆஹாகான் அரங்கம், பகவன்தாஸ் ரோடு, மண்டி ஹவுஸ், புதுடில்லி.* நவீன கற்பித்தல் பயிற்சி வகுப்பு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹெபிடேட் வேர்ல்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* மணப்பெண் ஆடை மற்றும் ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: தி ஓபராய் ஹோட்டல், லோதி எஸ்டேட், புதுடில்லி.* இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: சங்போர்த்தி தாஸ், நேரம்: காலை 10:30 மணி, இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, சல்வதார் தலி படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
02-Feb-2025