உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (19.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (19.01.2025) புதுடில்லி

இசை

* 'நொய்டாவில் திருவையாறு' ஸ்ரீதியாகராஜ ஆராதனை, நேரம்: காலை 11:15 மணி, பங்கேற்பு: டாக்டர் குருவாயூர் டி.வி.மணிகண்டன் குழுவினர், மஹா தீபாராதனை, நேரம்: மதியம் 1:50 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் C-30/2, நொய்டா.

விளையாட்டு

* இந்திய ஓபன் டென்னிஸ் போட்டிகள், நேரம்: காலை 10:00 மணி, இடம்: இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம், புதுடில்லி.* உலகக் கோப்பை கோகோ போட்டி - 2025, நேரம்: காலை 11:00 மணி, இடம்: இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கம், புதுடில்லி.* டில்லி சாம்பியன் மாரத்தான், நேரம்: காலை 5:30 மணி, இடம்: ஸ்வரன் ஜெயந்தி பூங்கா, மோதி பாக், புதுடில்லி.

கண்காட்சி

* அகில இந்திய ஆட்டோ கண்காட்சி - 2025, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.* தி ஆர்ட் ஆப் இந்தியா - 2025, ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

பொது

* பாரம்பரிய நடைப்பயணம், புராதன சின்னங்களின் வயதை அறிதல், நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, இடம்: சிவில் லைன்ஸ், புதுடில்லி.* சோல் சபாரி, வனவிலங்குகள் கண்காட்சி, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: டிர்ட்டி ஜங்கிள், மியூசிக்கல் பவுண்டன் பார்க், நேதாஜி நகர், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை