உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (07.11.2024) புதுடில்லி

இன்று இனிதாக (07.11.2024) புதுடில்லி

* கிறிஸ்துமஸ் தொண்டு நிகழ்ச்சி 2024, நேரம்: காலை 11:00 மணி, இடம்: ஹோட்டல் ரேடிஷன் புளூ, துவாரகா, டில்லி.* பி டு பி இணைப்பு மாநாடு, நேரம்: காலை 10:00 முதல் 12:00 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, மயூர் பேலஸ், மயூர் விஹார், டில்லி.* யூரேப்பியன் யூனியன் திரைப்பட விழா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.* கவால்ரி விளையாட்டு போட்டிகள், நேரம்: காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜெய்பூர் போலோ கிரவுண்ட்ஸ், டில்லி.* அகில இந்திய ஒலிம்பியாட் அமைப்பின் சார்பில் பொது அறிவுத் திறன் போட்டிகள், நேரம்: காலை 10:00 மணி, இடம்: இந்தியன் யூகோ வங்கி, பஞ்ச்குரியன் ரோடு, டில்லி.* நிலையற்ற வாழ்க்கை முறை பற்றிய பயிற்சிப் பட்டறை, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.* ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.* அக்ரலிக் மற்றும் கேன்வாஸ் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், லோதி ரோடு, டில்லி.* இந்தியா உச்சி மாநாடு, நேரம்: காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ், குர்கான்.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை