மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 2
* பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழா, கணபதி பூஜை, மஹன்யாஸ பூர்வ ஏகாதச ருத்ர ஜபம், ஹோமங்கள், அபிஷேகம், நேரம்: காலை 7:00 மணி, இடம்: உத்தர சுவாமிமலை, ஆர்.கே.புரம்,புதுடில்லி.* பிள்ளையார் சதுர்த்தி மஹா உற்சவம், சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 9:00 மணி, மற்றும் இரவு 7:00 மணி, இடம்: விநாயகா மந்திர், சரோஜினி நகர், புதுடில்லி. பொது
* ஓசோவுடன் ஓர் நாள், நேரம்: மாலை 5:45 மணி முதல் இரவு 8:15 மணி வரை, இடம்: தி புத்தா, புதுடில்லி* தைவான் எக்ஸ்போ 2024, நேரம். காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை,இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* அர்ச்சணா ஷா ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* விவசாயிகள் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை, இடம்: ஹாலிடே இன், ஏரோசிட்டி, புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, புதுடில்லி.* தொழில் கூட்டமைப்பு செயற்குழு, நேரம்: மதியம் 2:30 மணி, பங்கேற்பு: மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், இடம்: ஹோட்டல் தாஜ் மான்சிங், இந்தியா கேட், புதுடில்லி.
dinamalar.in
3 hour(s) ago
3 hour(s) ago
5 hour(s) ago | 2