உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (15.06.2024) புதுடில்லி

இன்று இனிதாக (15.06.2024) புதுடில்லி

பொதுபியூட்டிஷியன் மற்றும் சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கு, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் 2:00 மணி வரை.ஹாலிடே இன் சார்பில் உணவு திருவிழா, இடம்: 12, அசட் ஏரியா, ஏரோ சிட்டி, டில்லி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை.மருத்துவ உபகரணங்களின் கண்காட்சி, இடம்: ஐ.ஐ.சி.சி., துவாரகா, டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.கலை கண்காட்சி, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.= இலவச சித்த மருத்துவ முகாம், நேரம்: மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாசார மையம், ஆர்.கே., புரம் 1வது செக்டார், புதுடில்லி.= அகில இந்திய ஆரோக்யா கருத்தரங்கு, இடம்: பிரகதி மைதான், டில்லி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.இந்தியா - கொரியா இசை திருவிழா, இடம்: இன்டர்நேசனல் டிரேட் எக்ஸ்போ, ஏ11, எக்ஸ்போ டிரைவ், தேசிய நெடுஞ்சாலை, நொய்டா. நேரம்: காலை 12:00 முதல் இரவு 9:00 மணி வரை.= கோவா பிராப்பர்டி எக்ஸ்போ 2024, இடம்: லெமன் ட்ரி, செக்டார் 135, நொய்டா. நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 வரை.= காக்டெய்ல் பெஸ்டிவல் ஆப் இந்தியா, இடம்: டி.எல்.எப்., சர்பேஸ் பார்க்கிங், சைபர் சிட்டி, குர்கான். நேரம்: இரவு 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ