ஆன்மிகம்
* ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவில் பிரமோற்சவம், சக்ர ஸ்நான அலங்காரம், நேரம்: காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, இடம்: மந்திர் மார்க், புதுடில்லி. பொது
* கோடை கால பயிற்சி முகாம், நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: முதல் பிளாக், 9வது செக்டார், ரோகினி, புதுடில்லி. *கோடை கால பயிற்சி முகாம், ஆர்ட் அன் கிராப்ட் மற்றும் இசைப் பயிற்சிநேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: அல்கான் பப்ளிக் பள்ளி, மயூர் விஹார் -1,புதுடில்லி.* பல்துறை நிபுணர்கள் கலந்தாய்வு கூட்டம், புராணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய உரையாடல், நேரம்: மாலை 7:00 மணி, இடம்: குல்மோகர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் மையம், லோதி ரோடு, புதுடில்லி, ஏற்பாடு: தி இன்புரா விஷன் அறக்கட்டளை. * வினய் திவாரியின் பரதநாட்டிய அரங்கேற்றம், குரு - சரோஜா வைத்யநாதன், நேரம்: மாலை 7:00 மணி, இடம்: ஸ்டெய்ன் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் மையம், லோதி ரோடு, புதுடில்லி.
பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in