உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை

l அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

1,008 சங்காபிேஷகம்

l கார்த்திகை மாதம் 3வது திங்கட்கிழமை, கணபதி பூஜை, இரண்டாவது கால சங்கு பூஜை, சிறப்பு ஹோமம், மஹா பூர்ணாஹுதி காலை 7:15 மணி; சங்கு அபிஷேகம், பிரதான கலச அபிேஷகம் காலை 9:00 மணி; அலங்காரம், மஹா மங்களாரத்திக்கு பின் பிரசாதம் வினியோகம் பகல் 12.30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.பொது

பெங்களூரு ஹப்பா

l ராஷ்டிர கவி குவெம்பு எழுதிய புத்தகங்கள் வாசிப்பு. நேரம்: மாலை: 5:30 மணி முதல் 6:30 மணி வரை; இடம்: பக்கில் ராக் பார்க், பசவனகுடி.l தொகலு கொம்பை ஆட்டம் பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: பீமன்னா கார்டன், சாந்தி நகர்.l மிருதங்க இசை நிகழ்ச்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் சென்டர், தொம்மலுார்.l நடந்து கொண்டே பேசுங்கள் நிகழ்ச்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: பெங்களூரு சபா, காமராஜ் ரோடு, சிவாஜி நகர்.l சரித் கலா என்ற பெயரில் விவசாயிகள் தொடர்பான ஆவணப்படம் வெளியீடு. நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் சென்டர், தொம்மலுார்.l அமைதி மற்றும் அன்பை வெளிப்படுத்தும் வகையிலான நடன நிகழ்ச்சி. நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட், வசந்த் நகர்.l புத்தக கண்காட்சி. நேரம்: காலை:11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ரங்கோலி மெட்ரோ ஆர்ட் சென்டர், எம்.ஜி., ரோடு, பெங்களூரு

பயிற்சி

l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

l நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: பியோனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, தரைத்தளம், ஒயிட்பீல்டு பிரதான சாலை, மஹாதேவபுரா.l நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்பி, 71/72, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.l நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: தி லலித் அசோக், குமாரகிருபா சாலை, சேஷாத்திரிபுரம்.l நேரம்: இரவு 9:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பன்னி பார், 749, 10வது பிரதான சாலை, 80 அடி சாலை, கோரமங்களா.l நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் டாடி, மூன்றாவது தளம், 20வது பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, ஏழாவது பிளாக், கோரமங்களா.l நேரம்: இரவு 9:30 முதல் 1:30 மணி வரை. இடம்: ஸ்கைடெக் பை ஷெர்லாக், 52, எம்.ஜி., சாலை, அசோக் நகர்.

காமெடி

l நேரம்: மாலை 4:30 முதல் 6:00 மணி வரை மற்றும் இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: குட் ஷெப்பர்டு ஆடிட்டோரியம், மியூசியம் சாலை, சாந்தாலா நகர், ரிச்மண்ட் சாலை.l நேரம்: மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, முதல் தளம், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.l நேரம்: இரவு 7:30 முதல் 8:45 மணி வரை. இடம்: தி பே, ஈகோ வோர்ல்டு, ஆர்.எம்.இசட்., ஈகோ வோர்ல்டு சாலை, பெல்லந்துார்.l நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.l நேரம்: இரவு 10:00 முதல் 11:30 மணி வரை மற்றும் 11:55 முதல் அதிகாலை 1:25 வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை