இன்று இனிதாக
ஆன்மிகம்அய்யப்ப பூஜை அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.கார்த்திகை தீப மஹோற்சவம் கார்த்திகை தீபத்தை ஒட்டி, தீபம் ஏற்றுதல், நேரம்: மாலை 5:00 மணி. இடம்: தண்டபாணி ஞானமந்திரா, ஐந்தாவது பிளாக், ராஜாஜிநகர். 64ம் ஆண்டு கார்த்திகை தீப மஹோற்சவத்தை ஒட்டி, பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிேஷகம், நேரம்: காலை 9:00 மணி; மஹா மங்களாரத்தி, நேரம்: 11:30 மணி; கணபதி பூஜை, புண்யாஹவசனம், நேரம்: மாலை 5:00 மணி; சிவ தீப தரிசனம், நேரம்: மாலை 6:00 மணி; பூஜைகள், அர்ச்சனை, நேரம்: மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி, நேரம்: இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். சிறப்பு அபிேஷகம், நேரம்: அதிகாலை 5:00 மணி; மலர் அலங்காரம், நேரம்: 8:00 மணி; மஹா மங்களாரத்தி, நேரம்: 9:00 மணி; கோவில் வளாகத்திற்குள் 508 அகல் விளக்கு ஏற்றுதல், நேரம்: மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி, சிவாஜி நகர். பக்தர்கள் தீபம் ஏற்றுதல், மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர். அபிஷேகம், மஹா மங்களாரத்தி, நேரம்: காலை 7:30 மணி; தீபம் ஏற்றுதல், பிரசாதம் வழங்கல், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், ஹலசூரு. அகல் தீபம் ஏற்றுதல், நேரம்: மாலை 6:00; சொக்கப்பனை தீபம், நேரம்: 6:30 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு. திருக்கார்த்திகை வருதோற்சவம், திருப்பாணாழ்வார் திருநட்சத்திரத்தை ஒட்டி, நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 8:30 முதல் 10:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான்பெருமாள் கோவில், கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு. 108 சங்கு அபிஷேகம், நேரம்: காலை 10:00 மணி; மஹா மங்களாரத்தி, நேரம்: மதியம் 12:00 மணி; அண்ணாமலையார் தீபம், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், வண்ணாரபேட்டை, பெங்களூரு. தீபம் ஏற்றுதல், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஒன்பதாவது பிரதான சாலை , பாஷ்யம் நகர், ஸ்ரீராமபுரம். 1008 தீபம் ஏற்றுதல், நேரம்: மாலை 6:00 மணி: இடம்: ஸ்ரீபடவேட்டம்மன் கோவில், சிக் பஜார் தெரு, சிவாஜி நகர். அபிஷேகம், நேரம்: காலை 6:00 மணி; சிறப்பு அலங்காரம், தீபாராதனை. நேரம்: காலை 9:00 மணி; தீப உற்சவம், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்ரமணியர் கோவில், கணேஷ்புரம், ராபர்ட்சன் பேட்டை. பார்வதி சமேத சுயம்பு புவனேஸ்வர் கோவிலில் லட்ச தீப உற்சவம், நேரம்: மாலை 5:00 மணி. இடம்: மடிவாளா, கேசம்பள்ளி. ஹனுமன் ஜெயந்தி ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், நேரம்: காலை 9:00 மணி; பூஜை, அர்ச்சனை, நேரம்: 10:30 மணி; மஹா மங்களாரத்தி, நேரம்: மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். சுப்ரபாதம், புண்யாஹவச்சனம், பஞ்சகவ்ய ஸ்நாபனை, பஞ்சாமிர்த அபிஷேகம், நவ கலசர ஸ்தாபனை, பூலங்கி சேவை, லட்சார்ச்சனை, ஆராதனை, நேரம்: காலை 7:15 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: மதியம் 12:00 மணி; வேத பாராயணம், கலச ஆராதனை, லட்சார்ச்சனை, மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், நேரம்: காலை 5:00 மணி, புஷ்ப அபிேஷகம், வடை மாலை, நேரம்: காலை 8:30 மணி, மஹா மங்களாரத்தி, நேரம்: காலை 9:00 மணி கார்த்திகை பிரதோஷ சிறப்பு பூஜைகள் கணபதி பூஜை, மஹா சங்கல்பம், தீப பூஜை, தீப ஆரோஹனா, சுவாமி - அம்பாள் உட்பிரகார வலம் வருதல், சொக்கப்பனை உற்சவம், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர். நந்தி, ஈஸ்வரருக்கு அபிஷேகம், நேரம்: மாலை 4:30 மணி; பிரகார உற்சவம் வருதல், நேரம்: 6:15 மணி. இடம்: ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.பொதுகேக் கண்காட்சி நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு. இந்தியா பேக் ஷோ சார்பில் கேக் கண்காட்சி. தொடர்புக்கு, 98440 06736. நேரம்: மதியம் 12:00 மணி. இடம்: எம்.எல்.ஆர்., கன்வென்ஷன் சென்டர், ஜே.பி., நகர், பெங்களூரு.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு. நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர். நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் தோபைன், 36, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:30 முதல் 8:30 மணி வரை. இடம்: டிட்லி டாவர்ன் பார் அன்ட் கிரில், முதல் தளம், அசென்டீஸ் பார்க் ஸ்கொயர் மால், காடுகோடி. நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.காமெடி நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: காபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, ஆறாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி, 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலாக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு தெரு, 100 அடி சாலை, ஜே.பி., நகர். நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 10:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: டிரங்க்லிங்க் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.கண்காட்சி, விற்பனை இந்திய கைத்தறி, கை வினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை, காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மாவட்ட கலெக்டர் பின்புறம், மைசூரு.