உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (02.02.2025) புதுடில்லி

இன்று இனிதாக (02.02.2025) புதுடில்லி

* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: வடக்கு அவென்யூ, கேட் எண் - 36, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: வேர்ல்ட் மார்க், ஏரோசிட்டி, புதுடில்லி.* அகில இந்திய புத்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* ஆயில் பெயின்டிங் மற்றும் துணி ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* அகில இந்திய இசைக் கலைஞர்களின் கதை சொல்லும் நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: சுந்தர் நர்சரி, புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, சுவேந்து சர்கார் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ரங் தே பசந்தி விழா, நேரம்: மாலை 3:30 மணி, இடம்: நிஜாமுதீன் தர்கா, டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ